ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» » ஆறுமுகநேரி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா

ஆறுமுகநேரி விநாயகர் கோயில் தெரு செல்வவிநாயகர், அழகிய சுந்தர விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 1ம் தேதி நடக்கிறது. 
இதை முன்னிட்டு வரும் 31ம் தேதி விக்னேஸ்வரர் பூஜை, நவக்கிரக ஹோமம், கோபூஜையும், மாலை முதல் காலயாக பூஜையும், இரவு யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. கும்பாபிஷேக தினமான வரும் 1ம் தேதி காலை பிம்பசுத்தி ரக்ஷாபந்தனம், இரண்டாம் கால யாகசாலை பூஜை, யாத்ராதானம், கடம் புறப்படுதல் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து 7.30 மணிக்கு மேல் விமான அபிஷேகம், மகா கும்பாபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து
வருகின்றர்.
Tags:

0 comments

Leave a Reply