ஆறுமுகனேரியில் அறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்வெட்டு நிகழ்வதால் வியாபாரிகளின் வியாபாரம்,மாணவ,மாணவியரின் கல்வி கேள்விக் குறியாகியுள்ளது.இதனைக் கண்டித்து வியாபாரிகள் சங்கங்கள் 15 ஆம் தேதி முழு கடையடைப்பினை நடத்தியுள்ளது.மின்மிகை மாநிலம் ஆகாவிட்டாலும் தன் தேவையைப் பூர்த்தி செய்யும் நிலையையாவது எட்ட வேண்டும் என்பது தாள முடியாத மின்வெட்டால் வருமானமின்றித் தவிக்கும் அப்பாவி மக்களின் வேண்டுகோள்.
You Are Here: Home» ஆறுமுகநேரி » அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து கடையடைப்பு

0 comments