ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » புனித சவேரியார் கோயிலின் திருவிழா கொடியேற்றம்

ஆறுமுகனேரி புனித சவேரியார் கோயிலின் திருவிழாக் கொடியேற்றம் நடைபெற்றது.முன்னதாக கொடி ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு,அதன் பின்பு கொடியேற்றம் நடைபெற்றது.வருகிற 3 ஆம் தேதி சப்பர பவனி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை ரூபர்ட் அருள்வளன்,இருதயராஜ்,ஊர் கமிட்டித் தலைவர் அமிர்தம் பர்னாந்து மற்றும் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

0 comments

Leave a Reply