ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் உயர்வு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் டெப்பாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.பொதுமக்களிடையே சேமிப்பை ஊக்குவிக்க 180 நாட்கள் முதல் 270 வரை மற்றும் 271 நாட்கள் முதல் 1 ஆண்டு வரையிலான டெப்பாசிட்டுகளுக்கான வட்டி வீதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்த உள்ளது.
    அதன்படி180 நாட்கள் முதல் 270 நாட்கள் வரைக்கும் 8.50 சதவீத வட்டியிலிருந்து 8.75 சதவீதமாகவும், 271 நாட்கள் முதல் 1 ஆண்டுக்குக் கீழ் டெப்பாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டி வீதம் 8.75 சதவீதத்திலிருந்து 9.00 சதவீதமாகவும் உயர்த்தப்பட உள்ளது.மேலும் அதிக வட்டி விகிதமாக 10.25 சதவீதத்தை 1 ஆண்டு முதல் 2 ஆண்டுவரை டெப்பாசிட் செய்யப்படும் தொகைக்கு வழங்கி வருகிறது என்று வங்கியின் வணீக வளர்ச்சித்துறை பொது மேலாளர் எஸ்.செல்வன் ராஜ துரை தெரிவித்து உள்ளார். 

0 comments

Leave a Reply