டிசிடபிள்யூ நிறுவனத்தில் தேசிய இயற்கை வளப் பாதுகாப்பு நாள் கொண்டாடப் பட்டது.துணை பொது மேலாளர் முரளி வரவேற்றுப் பேசினார்.மூத்த உதவித்தலைவர் ஜி.சீனிவாசன் இயற்கை வள்ங்களின் அவசியம் மற்றும் சுற்றுச் சூழலுக்காகச் செய்யப்படும் வசதிகளைப் பற்றி விவரித்தார்.நிறுவனம் சார்பில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன.உதவித்தலைவர்கள் ஜெயக்குமார்,டாண்டன்,
மூத்த பொது மேலாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர்கள்
கலந்து கொண்டனர்.
மூத்த பொது மேலாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர்கள்
கலந்து கொண்டனர்.
0 comments