அகில இந்திய நாடார் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் வெங்கடேஸ்பண்ணையாரின் தாயார் என்.ரத்தின காந்தி அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக அம்மன்புரம் இல்லத்தில் மரணம் அடைந்தார்கள். அவரது இறுதிச்சடங்கும் மூலக்கரையில் தகனமும் நடைபெற்றது
.வெங்கடேஸ்பண்ணையாரின் மூத்த சகோதரரான என்.துரைப்பாண்டி பண்ணையார் இறுதிச்சடங்கு செய்தார்.நாடார் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் ஏ.சுபாஸ் பண்ணையார், முன்னாள் மத்திய மந்திரி வெ.ராதிகா செல்வி,
மூலக்கரை கார்த்திகேயன் பண்ணையார்,ஆர்.கோசலை பண்ணையார்,
ஆர்.ஆத்திக்கண் பண்ணையார் மற்றும் நாடார் சங்கங்களைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களும் கல்ந்து கொண்டு இரங்கலைத் தெரிவித்தனர்.

0 comments