ஆறுமுகனேரி பா.ஜனதா செயல் வீரர்கள் கூட்டம் ஓன்றியத்தலைவர் ராமேசுவரன் தலைமையில் நடைபெற்றது.ஒன்றியத்துணைத் தலைவர்கள் சிவகுமார்,ராதாகிரிட்டிணன்,ஒன்றிய வர்த்தக அணித்தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய பொதுச்செயலாளர் தங்கபாண்டியன்
வரவேற்றுப் பேசினார்.ஆறுமுகனேரி நகரத்தலைவராக தினகரப்பாண்டியன்
தேர்ந்து எடுக்கப் பட்டார்.பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
கூடன்குளம் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தியை உடனே தொடங்க வேண்டும் என்ற தீர்மானமும் இயற்றப்பட்டது.ஒன்றிய இளைஞர் அணி பொதுச்செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

0 comments