ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» » கா.ஆ.மேல் நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா

ஆறுமுகநேரி கா.ஆ.மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது.தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார்.
முதுகலை ஆசிரியர் சகாபுதீன் முன்னிலை வகித்தார்.மாண்வ மாணவியரின் பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி நடைபெற்றது,
Tags:

0 comments

Leave a Reply