ஆத்தூர் பேரூராட்சி தலைவர் பதவியை சுயேட்சை வேட்பாளர் முருகானந்தம் கைப்பற்றினார்.
ஆத்தூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக முருகானந்தம், அதிமுக சார்பில் அறிவுடை நம்பிபாண்டியன், திமுக சார்பில் ஸ்ரீதர் உட்பட 5 பேர் போட்டியிட்டனர்.
இதில் சுயேட்சை வேட்பாளர் முருகானந்தம் 683 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்தார்.
வாக்கு விபரம்
முருகானந்தம் (சுயே) - 2330
அறிவுடைய நம்பி பாண்டியன் - 1647
ஸ்ரீதர் (திமுக) - 930
வார்டுகளில் பெரும்பாலும் சுயேட்சைகளே வெற்றி பெற்றனர்.
வார்டுகளில் வெற்றி பெற்றவர் விபரம்
ராஜகோபால் (போட்டியின்றி தேர்வு)
2வது வார்டு
ஆறுமுகம் (சுயே) - 228
பெரியசாமி (திமுக) - 167
3வது வார்டு
கலைசெல்வி (சுயே) - 223
உஷா (சுயே) - 159
4வது வார்டு
கிருஷ்ணகுமார் (சுயே) - 229
சொக்கலால் (சுயே) - 94
5வது வார்டு
கிருஷ்ணமூர்த்தி(அதிமுக) - 119
சரவணன் (காங்) - 113
6வது வார்டு
சரவணன் (தேமுதி) - 160
குமரேசன் (திமுக) -123
7வது வார்டு
கிருபாகரன் (சுயே) - 86
லியோன் மோகன் ராஜ்(சுயே) - 74
8வது வார்டு
ஆத்திக்கனி (திமுக) - 217
கன்னியம்மாள்(அதிமுக) -164
9வது வார்டு
ஆண்டியப்பன் (சுயே) - 84
அசோக்குமார் (காங்) - 62
10வது வார்டு
வெங்கடேஸ்வரி (திமுக) - 166
அம்சவள்ளி (சுயே) - 148
11வது வார்டு
மாரியப்பன் (திமுக) - 249
அந்தோணி அமலன் (சுயே) - 163
12வது வார்டு
சீனிவாசன் (சுயே) - 138
சுப்பிரமணியன்(அதிமுக) - 94
13வது வார்டு
கௌஹர் ஜான் (சுயே) - 143
ராமலெட்சுமி (சுயே) - 129
14வது வார்டு
அமீர் அம்சா (போட்டியின்றி தேர்வு )
15வது வார்டு
சாகிதா (சுயே) - 140
ஜெயனம்பு பீவி (சுயே) - 83

0 comments