மூலவர் | சக்தி விநாயகர் |
நடைத்திறப்பு | தினமும் காலையில் 6.00 மணியளவிலும் மாலையில் 6.30 மணியளவிலும் வழிபாடு நிகழ்த்தப்படுகிறது. |
திருவிழா | ஆவணி மாதம் விநாயசதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. |
பிறசெய்திகள் | இக்கோயில் தொன்மையானது ஆகும். அரசு ஆவணத்தில் ஆறுமுகநேரியில் குறிப்பிடப் பெற்றுள்ள இரு கோயில்களில் இது ஒன்றாகும். |
You Are Here: Home» Hindu , Temples » சக்திவிநாயகர்திருக்கோயில்– பெருமாள்புரம்
0 comments