மடத்துவிளை டி.எஸ்.குருஸ்பர்னாந்து மாிய தங்கசெல்வம் புதல்வராக ஜி.ஆர்.எட்மண்ட் 1931 இல் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ஜார்ஜ் ரொசாரியோ எட்மண்ட் ஆகும். தீவர அரசியலில் ஈடுபட்டு இவர் வகித்தப் பதவிகள் ஏராளம் ஆகும். திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராகி சட்டமன்றத்துணைச் சபாநாயகர் (தி.மு.க) 1967-1971. சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் அ.இ.அ.தி.மு.க சட்டஆலோசகர் ஒருங்கிணைந்த நெல்லை-தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் 1972. 1976 திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராகி மீன்வளத்துறை அமைச்சர் 1977. டெல்லி சிறப்பு பிரதிநிதி 1981-1984 சென்னை உயர்நீதி மன்ற அரசு வழக்கறிஞர் 1986-1989.
You Are Here: Home» Arumuganeri VIP , VIP'S » ஜி.ஆர்.எட்மண்ட். பி.ஏ.பி.எல்
0 comments