திருச்செந்தூரில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி திருவிழா சனிக்கிழமை (ஆக. 27) நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, ஹரே கிருஷ்ணா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில், கீழ ரதவீதியில் மாலை 5.30 மணிக்கு நகர் சங்கீர்த்தனம், 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், இரவு 7 மணிக்கு உபன்யாசம், 8 மணிக்கு கேள்வி}பதில் நிகழ்ச்சி, தொடர்ந்து ஊஞ்சல் சேவை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஹரே கிருஷ்ணா பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Tags:
திருச்செந்தூர்
0 comments