ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» பாட்டி வைத்தியம் » நீர்க்கடுப்பு உடனேநின்றுவிடும்

                                                                                                                                                                          வெங்காயம் இன்றி சமையல்இல்லை;வெங்காயம் இன்றி உணவு வகைகள்  இல்லை .  அந்த அளவுக்கு எல்லாசமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறதுதண்ணீர் அதிகம் குடிக்காமல்வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு   ஏற்படும்.
இவர்கள்ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிஅதை ஒரு டம்ளர் தண்ணீரில்போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனேநின்றுவிடும்வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்குபொறுமை இல்லாதவர்கள்அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம்.
சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும்வெயில் காலத்தில்சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும்இதற்குவெங்காயத்தை நசுக்கிசாறுபிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகுவிரைவில் நிவாரணம்கிடைக்கும்வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல்சூடு தணியும்

1 comments

Leave a Reply