வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள இரு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
You Are Here: Home» சென்னை » அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 comments