சுதந்திரப்போராட்டத் தியாகிகளையும் அவர்களது நினைவிடங்களையும் போற்றிப் பாதுகாப்பது மத்திய மாநில அரசுகளின் கொள்கையாகும்.ஆனால் இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்கும் திருச்செந்தூரில் பேரூராட்சிக்கு எதிரே அமைந்துள்ள இந்த ஸ்தூபி பெயிண்ட் அடிக்காமல் பல ஆண்டுகளாக சிதைந்து வருகிறது.தியாகிகள் வாரிசுகள் ஆண்டுதோறும் இவ்விடத்திற்கு வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.திருச்செந்தூர் பேரூராட்சி நிர்வாகம்....திருச்செந்தூர் தாலுகா சுதந்திரப் போராட்டத் தியாகிகள் ஸ்தூபிக்கு பெயிண்ட் அடித்து பராமரித்திட வேண்டுகிறோம்
You Are Here: Home» Daily News » திருச்செந்தூர் பேரூராட்சி நிர்வாகமே....திருச்செந்தூர் தாலுகா சுதந்திரப் போராட்டத் தியாகிகள் ஸ்தூபிக்கு பெயிண்ட் அடித்து பராமரியுங்கள்

0 comments