ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» USEFULL TO ALL » காலையில் வெறுவயிற்றுடன் தண்ணீர் குடிப்பதால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.



தண்ணீர் பற்றிய குறிப்புக்கள்
1] தண்ணீர் அதிகமாக குடித்தால் முகப் பருக்கள் நீங்கும்;முகம் பளபளக்க செய்யும்.    2] தண்ணீர் குடிக்கும் போது குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடக்கூடாது. ஏனெனில்  நாம் மூச்சு விடும் போது வெளியாகும் கிருமிகள் அந்த தண்ணீரில்          சேர்ந்துவிடுகிறது. அதனை குடிக்கும் போது நோய் ஏற்படுகிறது.
3]தினமும் காலையில் வெறுவயிற்றுடன் தண்ணீர் குடிப்பதால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். 
4] உடல் ஆரோக்கியத்திற்குத் தண்ணீர் அன்றாடம் இரண்டு லிட்டர் குடிக்க வேண்டும் என்பது அவசியம். 
5] எப்படிக் குடிக்க வேண்டும் ? 
டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக குடித்திடவேண்டும்

0 comments

Leave a Reply