ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Panchayat Board » பேரூராட்சி மன்றம்



 
ஆறுமுகநேரி தேர்வுநிலைப் பேரூராட்சி 
ஆறுமுகநேரி பஞ்சாயத்து போர்டு 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றது. 2006 இல் தேர்வு நிலைப் பேரூராட்சியாக உயர்வு பெற்றது. கட்சி வேறுபாடின்றி இவ் ஊரின் நலனுக்காக அனைவரும் பாடுபட்டு வருகின்றனர்.

மொத்த மக்கள் தொகை24856
ஆண்கள்  11812
பெண்கள்13044
     பொதுமக்கள் குடிநீர் தேவையை நிறைவேற்றிட 13 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியும் இரண்டு தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டியும் உள்ளன.
மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் அமைந்துள்ள பகுதிகள்
1.         மேலச்சண்முகபுரம்
8.         அடைக்காலபுரம்
2.         காணியளர் தெரு
9.         பூவரசூர் செட்டியார் தெரு
3.         கந்தசாமிபுரம்
10.       பெருமாள்புரம்
4.         கமலா நேரு காலணி   
11.       வன்னிமாநகரம்
5.         காமராஜ் பூங்கா
12.       காணியாளர் புதூர்
6.         முத்துகிருஷ்ணாபுரம் நிலையம் அருகில்
13.       காயல்பட்டினம் இரயில்வே
7.         இராணிமகாராஜபுரம்
 
தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டிகள் அமைந்துள்ள பகுதிகள்
  1. பேயன்விளை                         
  2. காந்திபுரம்
மொத்த குடிநீர் இணைப்புகள் 1432    தெருவிளக்கு எண்ணிக்கை 984 தொலைக்காட்சி பெட்டிகள் உள்ள இடங்கள்
  1. காமராஜ் பூங்கா வன்னிமாநகரம் பேயன்விளை
  2. பேரூராட்சியின் பராமரிப்பில் சாலையின் நீளம் 50 கீ.மீ
பேரூராட்சிக்குட்பட்ட சிறு கிராமங்கள்
1.         அடைக்கலாபுரம்  
2.         இராணிமகாராஜபுரம்
3.         வன்னிமாநகரம்
4.         மணக்காடு
5.         கோயில்விளை
6.         நாலாயிரமுடையார் குளம்
7.         காணியாளன் புதூர்
8.         திருமலையப்பபுரம்
9.         பெருமாள்புரம்
10.       காந்திபுரம்   
முன்னாள் தலைவர்கள் 
1.         எஸ்.பொன்னையா நாடார்       
2.         மாலவ நாடார்
3.         எஸ்.கோபால் சாமி நாடார்     
4.         பி.எஸ்.ராஜா பலவேசமுத்து நாடார்
5.         எம்.எஸ்.செல்வராஜன் 
6.        என்.ஏ.மாசானமுத்து நாடார்  04.12.95 - 16.18.1968
7.        எஸ்.சுப்பையாநாடார்07.08.70- 12.09.1979 
8.         ச.கெ.ஆதித்தன் 03.03.1986 - 18.08.1990
9.         எம்.ஜெ.குழந்தை சாமி   
10.      ச.தங்கத்திலகாஅசோகர்  25.10.1996 - 24.10.2001       
11.       கா.சிவசங்கரி        
12.       எஸ்.பொன்ராஜ்  25.10.2006 இலிருந்து தொடர்கிறார்.


சீனந்தோப்பு கிராமம்
சீனந்தோப்பு வரலாற்றுச் சிறப்புகளுடன் விளங்குகிறது. ஆறுமுகநேரி பட்டயத்தின் காலம் கி.பி.1660இல் சீனந்தோப்பு குறிப்பிடப்படுகிறது. ஆறுமுகநேரிக்கும் திருச்செந்தூருக்கும் இடைப்பட்ட பகுதிதான் சீனந்தோப்பு ஆகும். அதன் எல்கையாக தெற்கே வீரபாண்டியன்பட்டினம் அடைக்கலாபுரம் இராணிமகாராஜபுரம் பள்ளத்தூரில் ஒரு பகுதி வடக்கே புதூர் வரை இருந்தது. முற்காலத்தில் மணக்காடு கிராமம் என்ற வருவாய் கட்டமைப்பில் இயங்கியது.    

ஆறுமுகநேரி கிராமம் 
ஆறுமுகநேரி கிராமம் தொன்ம வரலாற்றுச் சிறப்புகளுடன் விளங்கியுள்ளது

காயல்பட்டினம்-தென்பாகம் வடபாகம் – கிராமம்
காயல்பட்டினம்-தென்பாகம் வட்பாகம் தொன்மவரலாற்றுச் சிறப்புகளுடன் விளங்கியுள்ளது

ஆறுமுகநேரியில் உள்ள பகுதிகள்
ஆறுமுகநேரி
செல்வராஜபுரம்    
நவ்வலடிவிளை
சண்முகபுரம்
வாலவிளை
மடத்துவிளை
லட்சுமிமாநகரம்
பூவரசூர்
முத்துக்கிருஷ்ணாபுரம்
சுப்பிரமணியபுரம்
ராணிமகாராஜபுரம்
பேயன்விளை
சீனந்தோப்பு
காமராஜ்புரம்
இராணிமகாராஜபுரம்
பேயன்விளை புதூர்
அடைக்கலாபுரம்
மணக்காடு
கோயில்விளை
வன்னிமாநகரம்
திருமலையப்பபுரம்
காந்திபுரம்
காணியாளன்புதூர்
நாலாயிரமுடையார்புரம்
பொியானவிளை

1 comments

  1. Unknown says:

    my beautiful village

Leave a Reply