காயல்பட்டினத்தில் காந்தி மக்கள் கட்சி சார்பில் 4 ஆம் தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர் ஏ.ஜெயமுருகன் தலைமை வகிக்கிறார். கட்சி நிறுவனத் தலைவர் ஜி.பி.எஸ்.கார்த்திக், மாவட்டத் தலைவர் ஆர்.பாஸ்கர் மற்றும் பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதாக மாவட்டச் செயலர் கே.அலாய்வாஸ் தெரிவித்தார்.

0 comments