தமிழகத்தொல்லியல் கழகத்தலைவர் தொல்லியல் அறிஞர் டாக்டர் சு.இராசகோபால் தலைமையில் காரைக்குடி அருகில் கோட்டையூரில் தொல்லியலில் ஆர்வமிக்க கல்லூரி மாணவ,மாணவியர்,ஆர்வமிக்க ஆசிரியர்கள்,ஆர்வலர்களுக்குக் கல்வெட்டுப்பயிற்சியை நடத்தினர்.தொல்லியல் துறை அறிஞர்கள் பலர் கலந்து கொண்டு வகுப்புகளை நடத்தினர்.நிறைவு நாளில் சுற்றூலா அழைத்துச் செல்லப்பட்டனர்
தொல்லியல் அறிஞர் டாக்டர் சு இராசகோபால் உரையாற்றுகிறார்.ஆர்வமுடன் தொல்லியல் பயிற்சி பெறுகின்றனர்
டாக்டர் நா.வள்ளி சொக்கலிங்கம் பயிற்சியளிக்கிறார்
தொல்லியல் அறிஞர் மதுரைடாக்டர் சாந்தலிங்கம் பயிற்சியளிக்கிறார்
பயிற்சி நிறைவுப் புகைப்படம்
0 comments