ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» poem , Tamil » இளைஞனின் கனவு

இளைஞனின் கனவு
நான் நேசிக்கும்
இந்தியதேசத்தை
ஊழலற்ற தேசமாக்குவேன்
அதற்காகச்
சட்டமியற்றுவேன்
ஒருவர் ஒருமுறைதான்
சட்டமன்ற உறுப்பினர்...
ஒருவர் ஒருமுறைதான்
பாராளுமன்ற உறுப்பினர்...
எங்கிருந்தோ வந்த
கோழி கூவியது
விடிந்தது
அத்தனையும்
பகற்கனவு......

Tags: poem , Tamil

0 comments

Leave a Reply