ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» பாட்டி வைத்தியம் » தோல் சுருக்கம் குறைய‌ | பாட்டி வைத்தியம்









தேவையான பொருள்கள்:
  1. தயிர்.
  2. தேன்.
  3. எலுமிச்சை பழச்சாறு.
செய்முறை:
2 தேக்கரண்டி தயிர் எடுத்து அதில் அரை தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து முகம், கழுத்து போன்ற இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் தோல் சுருக்கம் குறைந்து பளபளப்பாகும்.

0 comments

Leave a Reply