ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» பாட்டி வைத்தியம் » உடல் வெப்பம் குறைய - பாட்டி வைத்தியம்

சேப்பங்கிழங்குகளை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து இடித்து பொடி செய்து பாலில் போட்டு சிறிது கற்கண்டு கலந்து காய்ச்சி குடித்து வந்தால் உடலில் காணப்படும் அதிக வெப்பம் குறையும்.
அறிகுறிகள்:
  • உடல் அதிக வெப்பம்
தேவையான பொருள்கள்:
  1. சேப்பங்கிழங்கு.
  2. பால்.
  3. கற்கண்டு.
செய்முறை:
சேப்பங்கிழங்குகளை எடுத்து சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி காய வைத்து இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி அளவு எடுத்து 1 டம்ளர் பாலில் போட்டு சிறிது கற்கண்டு கலந்து நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் உடலில் காணப்படும் அதிக வெப்பம் குறையும்.

0 comments

Leave a Reply