ஆறுமுகநேரி நகரப் பஞ்சாயத்திற்கான தற்போதைய அலுவலகக் கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது. சுப்பையா நாடார் தலைவராக இருந்தபோது பெருந்தலைவர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட சிறப்பு பெற்றது.இக் கட்டிடம் பழுதானதைத் தொடர்ந்து ரூபாய் 23 லட்சத்தில்புதியக் கட்டிடம் கட்டப் பட உள்ளது.
You Are Here: Home» ஆறுமுகநேரி » ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்திற்கு புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டப்பட்டது
0 comments