ஏரலருகே உள்ள ராஜபதி சிவன் கோயில் நவ கைலாசங்களுள் ஒன்று.இக்கோ யிலில் கர்த்திகைத்திங்கள் சோமவாரத்திருவிழா வெகுச்சிற்ப்பாக நடந்தது.கைலாசநாதருக்கு 108 சங்கு அபிசேகம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
You Are Here: Home» குரும்பூர் » ராஜபதி சிவன் கோயிலில் சோமவார விழா
0 comments