ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » மாரியம்மன்கோயில்கீழசண்முகபுரம்(சாந்தி தியேட்டர் பின்புறம்)


மூலவர்மாரியம்மன்
நடைத்திறப்புசெவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.00 மணிக்கு வழிபாடு நடைபெறுகிறது.
திருவிழாக்கள்ஆடி மாதம் 1 ஆம் நாள் கொடைவிழா நடத்தப்படுகிறது.
நேர்த்திக்கடன்கள்பொங்கலிடுதல் வழிபாட்டிற்குத் தேவையான பொருட்களை வழங்குதல்.
பிறசெய்திகள்1995 இல் இக்கோயில் அமைக்கப்பெற்றது.
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply