| மூலவர் | உச்சினிமாகாளி அம்மன் |
| பரிவாரத்தெய்வங்கள் | பெருமாள்சாமி, சுடலைமாடசாமி , மாரி அம்மன் |
| நடைத்திறப்பு | தினசரி இரவு 7.00 மணி |
| திருவிழா | பங்குனி மாதம் இரண்டு நாள் கொடை விழா |
| நிகழ்த்துக்கலைகள் | வில்லுப்பாடல் நிகழ்த்தப்படுகிறது. கும்மிப்பாடல் நடைபெறுகிறது |
| நோ்த்திக்கடன்கள் | கோயில் வழிபாட்டிற்குரிய பொருட்களை வழங்குதல். ஆயிரங்கண்பானை ,மாவிளக்குப் பெட்டி, பொங்கலிடுதல் |
| பிறசெய்திகள் | இப்பகுதியில் முற்காலத்தில் செக்குகள் மூலம் எண்ணெய் எடுக்கப்பட்டு எண்ணெய் வணிகம் நடைபெற்றது. அச்செக்குகள் இன்றும் காணப்படுகின்றன |
You Are Here: Home» Hindu , Temples » உச்சினிமாகாளிஅம்மன்கோயில் (இந்துமேல்நிலைப்பள்ளிஎதிரே)
0 comments