| மூலவர் | இரட்டைசாமி |
| பரிவாரத்தெய்வங்கள் | நாராயணசாமி உட்பட ஏழு பீடங்கள் உள்ளன. |
| நடைத்திறப்பு | செவ்வாய் வெள்ளி மாலை 7.00 மணி |
| திருவிழாக்கள் | இரண்டு ஆண்டுகளுக்கொருமுறை புரட்டாசி மாதம் இரண்டாவது நாள் வரும்விதத்தில் 1 நாள் கொடை நடைபெறுகிறது |
| நிகழ்த்துக்கலைகள் | சுடலைமாடசாமி மீது கணியான் கூத்து பாடல் நிகழ்த்தப்பெறுகிறது |
You Are Here: Home» Hindu , Temples » இரட்டைசாமிகோயில்கீழச்சுப்பிரமணியபுரம்
0 comments