| மூலவர் | மாரியம்மன் | 
| பரிவாரத்தெய்வங்கள் | சந்தனமாரியம்மன் முத்தாரம்மன் | 
| நடைத்திறப்பு | செவ்வாய் வெள்ளி மாலை 6.00 மணி | 
| திருவிழாக்கள் | மாதம் 3 நாட்கள் கொடைவிழா நடத்தப்படுகின்றன.பொங்கலிட்டு அம்மனை வழிபடுகின்றனர் | 
| நேர்த்திக்கடன்கள் | அம்மனுக்குரிய பட்டு, குத்து விளக்கு, மணி கோயில், வழிபாட்டிற்குரிய பொருட்கள். | 
| பிறசெய்திகள் | இக்கோயில் 1967 இல் கட்டப்பெற்றது. | 
You Are Here: Home» Hindu , Temples » மாரியம்மன்திருக்கோயில்– பெருமாள்புரம்
0 comments