ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» பாட்டி வைத்தியம் » உடல் பலம் பெற பாட்டி வைத்தியம்

பப்பாளிப் பழத்தை 40 நாட்கள் சாப்பிட்டு இரவில் காய்ச்சிய பசும்பாலும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். தொற்று நோய் கிருமி தாக்குதலிருந்து தடுக்கலாம்.
அறிகுறிகள்:
  • உடல் பலவீனமாக காணப்படுதல்.
  • தொற்று நோய் ஏற்படுதல்.
தேவையான பொருட்கள்:
  1. பப்பாளிப் பழம்.
  2. பசும்பால்.
செய்முறை:
பப்பாளிப் பழத்தை தோல் நீக்கி நன்கு கழுவி நறுக்கி தினமும் 35 கிராம் வீதம் 40 நாட்கள் சாப்பிட்டு இரவில் 200 மில்லி காய்ச்சிய பசும் பாலையும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். தொற்று நோய் கிருமி தாக்குதலிருந்து தடுக்கலாம்.

0 comments

Leave a Reply