தமிழகத்தொல்லியல் கழகத்தின் 22 ஆம் கருத்தரங்கம் மற்றும் ஆவணம் நூல்
வெளீயீட்டு விழா
நாள்-14,15 ஜூலை 2012 இடம்-இராமநாதன் செட்டியார் திருமண் மண்டபம்,கோட்டையூர்[காரைக்குடி அருகே]சிவகங்கை மாவட்டம்.
தலைமை-முனைவர் சு.இராஜகோபால்- தலைவர் தமிழகத்தொல்லியல் கழகம்.ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.மேலும் தொல்லியல் வகுப்பும் 10,ஆம்தேதிமுதல் 13 ஆம் தேதி வரைஆய்வு மாணவர்களுக்காக நடத்தப்பட உள்ளது.மேலும் விபரமறிய உள்ளூர் செயலர்-முனைவர் நா.வள்ளி சொக்கலிங்கம் 9443748241

0 comments