ஆறுமுகநேரியில் கன மழை .இடைவிடாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.உப்பளம்,விவசாயம்,கட்டடப் பணிகள் ஆகியன பாதித்துள்ளன.திடீர் திடீரென அதிகரிக்கும் மழையால் பள்ளி,கல்லூரிகளுக்கும் அவ்வப்போது விடுமுறை விடப்பட்டு வருகின்ற நிலை.ரோடுகள் உடைவு, தெருக்களில் தண்ணீர் தேக்கம்,கொசுக்களின் பெருக்கம் ;நோய்களின் தொடக்கம் ஆகியன அரசால் சரி செய்யப்பட வேண்டியனவாகும்.எது எப்படியோ மழையைக் காட்டி கொள்ளை அடிக்காமல் இருந்தால் சரி என மக்களின் குரல் கேட்கிறது.
You Are Here: Home» ஆறுமுகநேரி » ஆறுமுகநேரியில் கன மழை... இயல்பு வாழ்க்கை பாதிப்பு
0 comments