திருச்செந்தூர் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தற்போது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் சபரிமலை,பழநி ஆகிய கோயில்களுக்கு புனித மாலை அணிந்து பக்தர்கள் ,அங்கு செல்லும் முன்பு திருச்செந்தூர் முருகனைக் காண வருகை தருகின்றனர்.இவ்வாறு வருகை தரும் பக்தர்களிடம் பண்ப்பை,நகைகள் ஆகியவற்றைத் திருடி வந்த திருடர்கள், தற்போது காரை நிறுத்திச்சென்ற பின்பு கார்கண்ணாடியை உடைத்து பணம், மற்றும் செல் போன்களைத்திருடிச் சென்றுள்ளனர்.இம்மாதம் கோயிலில் அதிகரித்துள்ளத் திருட்டை காவல் துறை உடனடியாக தடுத்து பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 comments