ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » பிரம்மசக்திஅம்மன்கோயில்முத்துகிருஷ்ணாபுரம்


மூலவர்பிரம்மசக்தி அம்மன்
பரிவாரத்தெய்வங்கள்சுடலைமாடன் சக்தி
நடைத்திறப்புசெவ்வாய் வெள்ளி மாலை 6.30 மணி
திருவிழாசித்திரை மாதம் பால்பழம் படைத்தல் கார்த்திகை மாதம் கார்த்திகை தீப வழிபாடு
பிறசெய்திகள்11 தலைமுறைகளுக்கு முன்னர் மேலப்புதுக்குடி அருஞ்சுணை காத்த அய்யனார் கோயிலிருந்து பிடிமண் எடுத்து வந்து வைத்து இக்கோயில் அமைக்கப்பட்டது. விஷக்கடி நோய்கள் குணமாகிறது

Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply