| மூலவர் | சக்தி அம்மன் |
| பரிவாரத்தெய்வங்கள் | சுடலை மாடசாமி |
| நடைத்திறப்பு | ஒவ்வொருவாரமும்செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணி |
| திருவிழா | புரட்டாசி மாதம் - இரு நாட்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்படகின்றன. முதல் நாள் பனியாரம் சர்க்கரைப் பொங்கல் இரண்டாம் நாள் அன்னதானம் படைக்கப்படுகிறது கார்த்திகை மாதம் - தீபவழிபாடு |
| நேர்த்திக்கடன்கள் | பால்குடம் எடுத்தல் முடிகாணிக்கை கொடுத்தல் |
| பிறசெய்திகள் | குழந்தை வரம் வேண்டி வழிபட்டவர்களுக்குக் குழந்தை பிறந்துள்ளது. இத் தெய்வம் வள்ளி வாய்க்கால் சுடலைமாடன் சாமி கோயிலிருந்து வந்ததாகும். |
You Are Here: Home» Hindu , Temples » ஓம் சிவசக்திஅம்மன்கோயில் சீனந்தோப்பு
0 comments