ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Students Corner » ப.அருண்குமார். வகுப்பு-8

கல்வி

கல்வி என்பது அறிவுக் களஞ்சியம்
கற்றோர்க்கு நாள்தோறும் சிறப்பு
கல்வி என்பது நமது உரிமை
கல்லாமல் விடாது என் இளமை
கல்வி வானம் போல் பெரியவன்
கல்வி கல்லாதவன் எறும்பிலும் சிறியவன்.




இப்படிக்கு,
ப.அருண்குமார். வகுப்பு-8
அ.செ.ஆ.அரசு.ஆ மேல் நிலைப் பள்ளி
திருச்செந்தூர்.

0 comments

Leave a Reply