ஆறுமுகனேரி,ஆக.12: ஆறுமுகனேரியில் இளம் முன்னோடிகள் சங்கம் சார்பில் வரும் 14ஆம் தேதி உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. ஆறுமுகனேரி கா.ஆ.மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இம் முகாமில் பிளஸ் 2விற்கு மேல் உயர் கல்வி மற்றும் அந்ததந்த கல்விக்கேற்ப வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும்.காலை 9மணி முதல் மாலை 5 வரை நடைபெறும் இவ் இலவச பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இளம் முன்னோடிகள் சங்க நிர்வாகிகளான கா.ரமேஷ் ராமலிங்கத்தினை செல் எண்:9486041496லும், எஸ்.பாஸ்கரை செல் எண்:9442886282 லும் தொடர்பு கொள்ள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
You Are Here: Home» August , Daily News , Jobs , ஆறுமுகநேரி » ஆறுமுகனேரியில் 14ஆம் தேதி உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்.
0 comments