செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறும்போது எஞ்சினுடன் இணைக்கப்பட்ட பெட்டியான முன்பதிவற்றப் பெட்டி பிளாட்பாரத்தைத் தாண்டி முள் நிறைந்தப் பகுதியில் நிற்பதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.இக்குறையைப் போக்கிட உடனடியாக பிளாட்பாரத்தின் அளவைக் கூடுதலாக150 மீட்டர் நீட்டிக்க வேண்டும் என்று ரெயில்வே கோட்ட மேலாளருக்கு பஞ்சாயத்துத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் சென்று வருகிறது.இவ்வண்டியில் வழக்கமானப் பெட்டிகளுடன் பயணிகள் தூங்கும் வசதியுடன் கூடிய ஒரு பெட்டி இணைக்கப்படும் என்று தென்னக ரெயில்வேஅறிவித்துள்ளது.வருகிற 24 ஆம் தேதி முதல் இது நடை முறைக்கு வருகிறது.இதனை திருச்செந்தூர் வட்டார பயணிகள் சங்கத் தலைவர் இரா.தங்கமணி,சுதந்திரப்போராட்டத் தியாகி வாரிசுகள்கள் சங்க தலைவர் டாக்டர் த.த.தவசிமுத்து ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
கடந்த 26 ஆண்டுகளாக திருச்செந்தூரிலிருந்து பழநிக்கு பாதயாத்திரை
சென்று வரும் பழநி தண்டாயுதபாணி பாத யாத்திரை முருக பக்தர்கள்
சபாவினர் இந்த ஆண்டு பாத யாத்திரையை எதிர் வரும் 24 ஆம் தேதி
அதிகாலை திருச்செந்தூர் முருகப் பெருமான் சந்நிதியிலிருந்து
தொடங்குகிறது.பாதயாத்திரைக் குழுவின் ஸ்தாபகர் டாக்டர் த.த.தவசிமுத்து
தொடங்கி வைக்கிறார்.31 ஆம் தேதி பழனி சென்றடையும் இக்குழுவில்
ஆறுமுகனேரி,காயல்பட்டினம்,கூட்டாம்புளி,முள்ளக்காடு,ஆத்தூர்,தூத்துக்குடி
கோவில்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.இப்
பக்தர்களுக்கு ஆங்காங்கே உணவு ஏற்பாடுகளை முருகனடியார்கள் ஏற்பாடு
செய்துள்ளனர்.அனத்துஏற்பாடுகளையும் குருசாமிமு.தூசிமுத்து,பாதயாத்திரை
தலைவர் பி.ஏ.சுந்தர்,செயலாளர் பி.பார்வதிக்குமார்,பொருளாளர்
ஆர்.கார்த்திகேயன்,ஆறுபடைமுருகன் சேவாசங்கத்தின் தலைவர் டி.செந்தில்,
செயலாளர் து.ஆதவன்,பொருளாளர் பி.பார்வதிமுத்து ஆகியோர் செய்து
வருகின்றனர்.இந்த ஆன்மீகப் பணிக்கு நன்கொடை வழங்க விரும்புவோர்கள்
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
09487121219,09976737020,09443205189,09442814501,09787304887,09360539833
மார்கழி மாதம் பிறந்ததும் கோயிலின் பூஜா நேரத்தை பக்தர்களின் வசதிக்காக மாற்றப்படுவதுண்டு.17.12.2011 முதல் 14.1.2012 வரை புதிய பூஜா கால விபரம்.
அதிகாலை 3.00மணிக்கு நடை திறப்பு,
3.30மணிக்கு விசுவரூப தீபாராதனை,
4.00மணிக்கு உதய மார்த்தாண தீபாராதனை,
5.00மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை,
6.00மணிக்கு காலசந்தி தீபாராதனை,
7.30மணிக்கு உச்சிகால அபிசேகம்,
8.45மணி முதல்9.00மணி வரை உச்சிகால தீபாராதனை,
மாலை 3.30மணிக்கு சாயரட்சை தீபாராதனை,
6.00மணிக்கு ராக்கால அபிசேகம்,
6.45 மணி முதல் இரவு 7.00 மணி வரை ராக்கால தீபாராதனை,
7.30மணிக்கு ஏகாந்த தீபாராதனை,
8.00மணிக்கு பள்ளியறை தீபாராதனைக்குப் பின்பு கோயில் நடைதிருக்காப்பிடப்படுகிறது
தென்னக இரயிவேயின் அலட்சியப்போக்கு .வட்டார பயணிகள் சங்கம் மற்றும் காந்திஜி நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆறுமுகநேரி இரயில்வே ஸ்டேசன் பழமையான தொன்மச்சிறப்பு கொண்டது.தற்போது இங்கு இரயில் நிற்கின்ற போது ரிசர்வேசன் செய்யாத பெட்டி எஞ்சினுடன் கோர்த்துள்ளபடியால் ரிசர்வ் செய்யாத பயணிகள் நின்று ஏறுவதற்கான உயரமான பிளாட்பார வசதி இல்லை .ஆனால் பிளாட்பாரத்தை நீட்டி உயர்த்துவதற்கான காண்ட்ராக்ட் டெண்ட்டர் விடப்பட்டு,அவ்வேலையை முடிப்பதற்கான காலக்கெடுவும் முடிந்து விட்டதாக வட்டார பயணிகள் சங்கத்தலைவருக்கு தென்னக இரயிவேயிடமிருந்து தகவலறியும் சட்டப்படியான பதில் வந்துள்ளதாக வட்டாரத்தலைவர் இரா. தங்கமணி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து காந்திஜி நுகர்வோர் உரிமைகள் கழகத் தலைவர் டாக்டர் த.த.தவசிமுத்து தெரிவித்துள்ளதாவது,ஆறுமுகநேரி இரயிவேஸ்டேசனை அதிகாரிகள் புறக்கணிக்கும் காரணத்தை அறிந்துகொண்டு உரிய சட்ட மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.ஆறுமுகநேரியில் பேருந்து நிறுத்தமில்லை என்று கூறி திருச்செந்தூருக்கும் காயல்பட்டிணத்திற்கும் டிக்கெட் போட்டு கூடுதல் கட்டணம் வசூல் செய்த மதுரை மண்டல மேலாளர் மீது காந்திஜி நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கழகம், தூத்துக்குடி மாண்புமிகு நுகர்வோர் உரிமைகள் நீதின்றத்தில் வழக்குப் பதிவு செய்து வழக்கு நடைபெற்று வருகிறது.வழக்கு தொடுத்தபிறகுதான் ஆறுமுகநேரியின் மண்ணின் மகிமை புலப்படும்.இன்னும் சில மண்டலமேலாளர்களும்,ஓட்டுநர்களும்,நடத்துநர்களும் தலைக்கனம் பிடித்துக் கொண்டு ஆறுமுகநேரியில் நிறுத்தமில்லை என்று கூறுவதும் கவனத்திற்கு வந்துள்ளது.விரைவில் அவர்களும் நீதி தேவதையின் முன்பு வருவார்கள் .இரயில்வே போக்கும் கண்டிக்கத்தக்கது ஆகும்.பல்வேறு முறைகேடுகளுடன் சுகாதாரமின்றி செயல்படும் தென்னக இரயில்வேயும் விரைவில்;சட்டத்தின் முன் ஆறுமுகநேரி மக்களின் உரிமைகளுக்காக நிறுத்தப்படும்.
திருச்செந்தூர் கோயிலின் சார்பில் சமுதாயத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த 100
ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளதாக கோயில் இணை ஆணையர் சுதர்சன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான திருமண விண்ணப்பங்களை கோயில் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
அடித்த மழையால் ரோடுகள் அனைத்தும் சேதமடைந்து உள்ளன.தாலுகா தலைநகராக உள்ள திருச்செந்தூருக்கு ஆயிரக்கணக்கான பொது மக்களும், கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களும் தினமும் வந்து கொண்டிருக்கின்றனர்.இந் நிலையில் தற்போது சபரிமலை பக்தர்களின் வாகனங்கள் தினமும் ஆயிரக் கணக்கில் வந்து கொண்டிருக்கின்றனர். பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் விரும்புகின்றனர்.
அகில பாரத முருக பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோயிலைச் சுற்றி மூன்று தடவை வலம் வரும் நிகழ்ச்சி 10 ஆம் தேதிமாலை 4-30 மணிக்கு நடைபெற்றது.திருவண்ணாமலையைப் போன்று திருச்செந்தூரிலும் கிரிவலம் வருவது பக்தர்களிடையே பிரபலமாகி வருகிறது.
ஏற்பாடுகளை அகில பாரதத் தலைவர் எஸ்.எஸ்.ஆதித்தன் செய்துள்ளார்.
இலங்கை அகதிகளின் குழந்தைகள், அரசினுடைய அனைத்து மாணவர் விடுதியிலும் தங்கிப் படிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.அதன் மூலம் ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நலத்துறை,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதலியனவற்றால் நிர்வகிக்கப் படும் அனைத்து விடுதிகளிலும் இனி இலங்கை அகதிகளின் குழந்தைகள் தங்கிப் படிக்க முடியும்.முதலமைச்சருடைய இந்த உத்தரவு பாராட்டத்தக்கது.
கொல்கத்தாவில் தகுரியா என்ற பகுதியில் உள்ள ஆம்ரி என்ற தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 89 பேர் உடல் கருகி சாவு.கேட்பதற்கு உள்ளத்தை கசக்கிப் பிழியும் இந்த அவலத்திற்கான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.
லஞ்சத்திற்காக மருத்துவமனையை சரியாக ஆய்வு செய்யாத அரசுத் துறை அதிகாரிகள் மீது மிக,மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் .
தமிழ்நாட்டிலும் இவ்வாறு ஏதேனும் அவலம் நிகழாதிருக்க தமிழக அரசு மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

1970-இல் ஆறுமுகநேரி நகர் காங்கிரஸ் கமிட்டி முன்பு தலைவர்
தியாகி எம்.எஸ்.செல்வராஜன்,நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தியாகி த.தங்கவேல்நாடார்,ல.கி.அரிகிருஷ்ணன் நாடார்,பெ.சந்திரசேகரன் நாடார், அ.சண்முகம்,வே.முத்து நாடார்,ஆர்.பாலையா ஆசிரியர், பி.குழந்தைவேல், கா.கேசவன்,மா.அழகுவேல்,குமாரசாமி,மற்றும் பலர் உள்ளனர்

நாமெல்லாம் இந்தியர் என்ற உண்ர்வுடன் செயல்பட வேண்டும்.மாறாக தமிழர்கள் நம் உடன்பிறவா கேரள வணிக நிறுவனங்களைத் தாக்கக் கூடாது.வந்தாரை வாழ வைக்கும் பண்பு தமிழருக்கு உண்டு.திருக்குறளைப் போற்றும் நாம்; கேரளச்சகோதரர்களுக்கு எவ்வித தீங்கினையும் கனவிலும் ஏற்படுத்தலாகாது.சிலர், அவர்கள் அவ்வாறுச் செய்கிறார்களே என்று தவறான செய்கையில் ஈடுபடலாகாது.அகிம்சாமுறையில் நமது மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் ஒருமித்த குரலை எழுப்பி வருகின்றனர்.அதனை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழர்களும் கேரளாவில் வசிக்கின்றனர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
ஆறுமுகனேரியில் உள்ள அனைத்து கோயில்களிலும் கார்திகைத் திரு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.கோயில்களில் தீபங்களை ஏற்றி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு இன்று அனைத்து வீடுகளிலும் மஞ்சள் மற்றும் பச்சரிசி மாவினால் சேர்ந்த மஞ்சள் மாக்கோலத்தைப் போட்டனர். பனையோலையினைப் பயன் படுத்தி கொழுக்கட்டையைச் செய்து;புட்டு அவித்து தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கும் ; தங்களுடைய முன்னோரை நினைத்தும் வைத்து வழிபட்டனர்.வீடெங்கும் தீபங்களை ஏற்றி மகிழ்ந்தனர்.குழந்தைகள் தெருக்களில் நெருப்புக்களை மூட்டிசொக்கப்பனை என்று கூறி விளையாடினர்.

முல்லைப் பெரியாறு பிரச்சனையால், தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் செல்லும் வாகனங்கள் அங்குள்ள வன்முறையாளர்களால் தாக்கப் படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பக்தர்களைக் குறிவைக்கும் கோழைகளின் கொரில்லா தாக்குதல்களை கேரள அரசு வேடிக்கை பார்க்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழக பக்தர்களின் பணம் கோடி கோடியாக சபரி மலையில் விழுகிறது.அந்த பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.
தமிழர்கள் இனியாவது சிந்தித்து தமிழகத்திலுள்ள அய்யப்பன் கோயிலுக்கு மாலையிட்டு புதியதொரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.அய்யப்பன் தமிழகத்தில் ஆண்ட பாண்டிய மன்னனுடைய மகனாதலால் விருப்பமுடன் அய்யப்பன் தமிழகத்திற்கு வருவார்.தங்களுடைய பாதுகாப்புக் கருதியாவது பக்தர்கள் இனிசிந்திக்க வேண்டும்.
சாமியே சரணம் அய்யப்பா
கேரள வன்முறையாளர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு அய்யப்பா

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபரர் கலைக் கல்லூரியில் மகாத்மா காந்திஜியின் 7 கோட்பாடுகள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் [7,8,9] தொடங்கியது . கல்லூரியின் முதல்வர் டாக்டர்.எஸ்.சங்கரநாராயணன் தலைமை தாங்கினார்.பேராசிரியர் ஜி.சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார்.காந்திகிராமம் ரூரல் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் என்.மார்க்கண்டன் சிறப்புரை ஆற்றினார்.பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.காந்திஜி நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் நிறுவனரான டாக்டர்.த.த.தவசிமுத்து கலந்து கொண்டார்.கருத்தரங்க அமர்வுகள் விபரம்
7.11.2011-காலை11.45முதல்1.15 வரை டாக்டர்.எஸ்.கெளசல்யா
தலைப்பு-நல்லியல்பு சாராத கல்வி
2.15 முதல் 3.30 வரை டாக்டர் எஸ்.செளந்திரபாண்டியன்
தலைப்பு-அறம் சாராத வணிகம்
3.45 முதல் 4.45 வரை குழு கலந்துரையாடல்
8.11.2011-காலை10.00முதல்11.30 வரை டாக்டர் டி.எஸ்.ராஜேஸ்வரி
தலைப்பு-கொள்கை இல்லாத அரசியல்
11.45முதல்1.15 வரை பேரா.எம்.செல்வராஜ்
தலைப்பு-உழைப்பினால் வ்ராத செல்வம்
2.15 முதல் 3.30 டாக்டர் எஸ்.சங்கரநாராயணன்
தலைப்பு-அகந்தையை விடாத வழிபாடு
3.45 முதல் 4.45 குழு கலந்துரையாடல்
9.11.2011-காலை10.00 முதல் 11.30வரை டாக்டர் பி.ஜெயந்தி
தலைப்பு -மானுடம் போற்றாத விஞ்ஞானம்
11.45 முதல் 1.15 வரை டாக்டர் பி.ஆனந்தி
தலைப்பு- மனசாட்சி சாராத மகிழ்ச்சி
2.15 முதல் 3.30 வரை குழு கலந்துரையாடல்
3.45 முதல் 4.45 வரை நிறைவு விழா
நிறைவுரை -டாக்டர் எஸ்.சங்கரநாராயணன் -கல்லூரிமுதல்வர்
அனைத்து ஏற்பாடுகளையும் வரலாற்றுத்துறைத் தலைவரும் கல்லூரியின் காந்தீய சிந்தனைக் கல்வியின் இயக்குநருமான டாக்டர் எஸ்.போஸ் செய்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மை பெண்கள் பிரிவு நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துளிர் அரங்கத்தில் நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 118 ஏழை முஸ்லீம் பெண்களுக்கு 7 லட்சத்து18 ஆயிரம் ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கப்பல் சப்பர பவனி நடைபெற்றது.சப்பரம் முக்கிய வீதிகள் வழியாக புனித அன்னம்மாள் ஆலயத்தை அடைந்தது.பின்பு அங்கிருந்து மீண்டும் புனித சவேரியார் ஆலயத்தை வந்தடைந்தது.ஏற்பாடுகளை பங்குத்தந்தையர்கள் ரூபர்ட் அருள் வளவன்,இருதயராஜ்,ஊர்க் கமிட்டித் தலைவர் அமிர்தம் ஆகியோர் செய்திருந்தனர்.
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் 40 ஆம் ஆண்டு விளையாட்டு விழா தூத்துக்குடி ஏடி.எஸ்.பி சுவாமிதுரைவேலு தலைமையில் நடைபெற்றது .மாணவர் கோபிசந்தர் வரவேற்றார்.மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது .ஒலிம்பிக் தீபமும் ஏற்றப்பட்டது.நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் டிசிடபிள்யூ உதவித் தலைவர் சுபாஷ் டாண்டன்,மூத்த பொது மேலாளர் சந்துரு,பள்ளி நிர்வாக அதிகாரி கணேஷ்,பள்ளியின் முதல்வர் கிறிஷ்டினா பிரபாகரன்,தலைமை ஆசிரியர் சிரோன்மணிஜெயமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அனைத்து ஏற்பாடுகளையும் உடற்கல்வி ஆசிரியர்கள் ,ஆசிரிய, ஆசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

சில்லரை வியாபாரத்தில் அன்னிய முதலீடு தொடர்பான பிரச்சினையால் கடந்த 8 நாட்களாக பாராளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத்தொடர் நடை பெறாததால்,ஒரு நாளைக்கு ரூபாய் 2 கோடிவீதம் ரூபாய் 16 கோடி மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எடைகள் மற்றும் அதனைச் சரியாக உள்ளதா என்பதைப் பரிசோதிக்கும் முறை, முத்திரையிடுதல் ;பொட்டலமிடும் முறை ஆகியன குறித்த அரசின் புதிய விதி முறைகளை வியாபாரிகளுக்கு எடுத்துக் கூறும் விளக்கக் கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் நல ஆய்வாளர் சுடலைராஜ் தலைமை தாங்கினார்.பல அலுவலர்கள் கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கினர்.
திருச்செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் துரைசிங்கு, பொருளாளர் கார்க்கி,திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்கத்தலைவர் காமராசு, காயல்படினம் வியாபாரிகள் சங்கத்தலைவர் அப்துல்காதர் ,ஆறுமுகநேரி சங்கத் தலைவர் த.தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தங்கம் என்பது ஆண்டிகள் முத்ல் அரசர்கள் வரை விரும்புவதற்கு உரிய சிறப்பினைக் கொண்டுள்ளது.ஒரு மனிதனுடைய பொருளாதாரச் சிறப்பை அவர் வீட்டில் உள்ள பொன் நகைகளைக் கொண்டு எடை போடும் வழக்கம் நமது பகுதியில் இருந்தது தற்போதும் உள்ளது.தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் அணியும் அணிகலன்களைப் பார்த்து வடநாடு ,வெளிநாடு பெண்களும் அத்தகைய பொன்நகைகள் மீது மோகம் கொண்டுள்ளபடியால் அணிகலன்கள் ; அதன் அடிப்படைப் பொருளான தங்கத்தின் தேவையும் அதனால் மதிப்பும் விலையும் ஏறிக்கொண்டுள்ளது.சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் கவனமும் தங்கத்தின் மீதும் சென்றது உலகளவிய தேவையை அதிகரித்தது.எது எப்படியோ போகட்டும் தமிழகத்தில் தற்போது தலைவிரித்தாடும் வரதட்சனைக் கொடுமையால் ;மணமகன் வீட்டார் கேட்கும் பொன் நகையால் ஏழை எளிய பெண்களின் திருமண வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது .நல்ல குடும்பம்;நல்ல குணம் என்பது மதிப்பிழந்து போயுள்ளது.வரதட்சணைக் கொடுமை ஒழிய வேண்டும்.பெண்களின் புன்னகை;குடும்பச் சிறப்பு மீண்டும் மலர வேண்டும்
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எயிட்ஸ் விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தை தூத்துக்குடி மாவட்டக் கலெக்டர் ஆஷிஷ் குமார் தொடங்கி வைத்தார்.
HE WHO GAVE FREE EDUCATION
HE WHO GAVE FREE CLOTHING
HE WHO GAVE MID DAY MEALS
Hailing from Virudunagar he rose to the level of KING MAKER and practically fulfilled the dream of Maha kavi Bharathiar by achieving the above 3 things

When K.Kamarajar left the world on 2-10-1975 what remained with him was''3 nos of Dhothis,3 nos of Shirts,3 nos of Langhoties and a cash of Rupees Three Hundred''.
He earned the name of KARMA YOGI that is to say he dedicated himself for the service of the nation.
He earned the name of KARMA YOGI that is to say he dedicated himself for the service of the nation.
அன்னிய முதலீட்டை சில்லறை வணிகத்தில் புகுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தமிழகத்தில் இன்று கடையடைப்பு.
தமிழகத்தில் 23 லட்சம் கடைகளை மூட அனைத்து வியாபாரிகளும் முன் வந்துள்ளனர்.ஆறுமுகனேரியிலும் இன்று கடை அடைப்பு.
தமிழகத்தில் 23 லட்சம் கடைகளை மூட அனைத்து வியாபாரிகளும் முன் வந்துள்ளனர்.ஆறுமுகனேரியிலும் இன்று கடை அடைப்பு.
பரமக்குடியில் 11.9.2011 இல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானர்.ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதி அரசர் கே.சம்பத் அவர்களின் ஒரு நபர் கமிசன் விசாரணை மேற்கொண்டு தனது இடைக்கால அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளார்.
அதன் அறிக்கையின் பேரில் தமிழக அரசு முன்னர் வழங்கிய நிவாரணத் தொகை தவிர கூடுதலாக ரூபாய் 4 லட்சம் வழங்கப்படவும், காயமடைந்தவர்களுக்கு முன்னர் வழங்கிய ரூபாய் 15000 நிவாரணத்துடன் கூடுதலாக ரூபாய் 15000 வழங்கவும் ஆணையிட்டுள்ளது. மேலும் பலியான குடும்பத்தில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது என நாளிதழ்கள் கூறுகின்றன.
மனித உயிர்களை மனித உரிமை மீறலின் உச்சக் கட்டமாக காக்கா; குருவியைப்போலச்சுட்டு விட்டு அதன் பின்பு காட்டும் கருணையும் இரக்கமும் தமிழகத்தில் எல்லாம் இலவசம்..இலவசம்..சூட்டிங்கும் இலவசம் என்பது போல உள்ளது என மக்களின் குரல் ஒலிக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கன மழையால் 210 குளங்கள் நிரம்பியுள்ளன.அரசு சார்ந்த அனைத்துத்துறை அதிகாரிகளும் இரவு பகலாக வெள்ளத்தால் மக்கள் பாதிகாத அளவில் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர் .ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தைத் தொட்டுக்கொண்டு வெள்ளம் ஓடியது. தென்திருப்பேரை ப் பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது.இதே போலத்தான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். உப்பளங்களும் நீரில் மூழ்கியுள்ளதால் உப்பள விவசாயிகளும் மிகுந்த நஷ்டத்தில் உள்ளனர்.அரசு விவசாயக்கடன்களை ரத்து செய்ய வேண்டுமென விவசாயிகள் விரும்புகின்றனர்.
தமிழ்நாட்டில் அன்னியமுதலீட்டாளர்களை சில்லறை வணிகம் செய்வதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளதை வணிகர் சங்கங்கள் மற்றும் பல கட்சித் தலைவர்களும் பாராட்டியுள்ளனர்.இந்தியாவில் உள்ள அனைத்துக்கட்சியினரும் தமிழக முதலமைச்சரின் வீரமிக்க இந்த பேச்சைப் பிரமிப்புடன் பார்க்கின்றனர்.
ஆறுமுகநேரியில் கன மழை .இடைவிடாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.உப்பளம்,விவசாயம்,கட்டடப் பணிகள் ஆகியன பாதித்துள்ளன.திடீர் திடீரென அதிகரிக்கும் மழையால் பள்ளி,கல்லூரிகளுக்கும் அவ்வப்போது விடுமுறை விடப்பட்டு வருகின்ற நிலை.ரோடுகள் உடைவு, தெருக்களில் தண்ணீர் தேக்கம்,கொசுக்களின் பெருக்கம் ;நோய்களின் தொடக்கம் ஆகியன அரசால் சரி செய்யப்பட வேண்டியனவாகும்.எது எப்படியோ மழையைக் காட்டி கொள்ளை அடிக்காமல் இருந்தால் சரி என மக்களின் குரல் கேட்கிறது.
திருச்செந்தூர் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தற்போது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் சபரிமலை,பழநி ஆகிய கோயில்களுக்கு புனித மாலை அணிந்து பக்தர்கள் ,அங்கு செல்லும் முன்பு திருச்செந்தூர் முருகனைக் காண வருகை தருகின்றனர்.இவ்வாறு வருகை தரும் பக்தர்களிடம் பண்ப்பை,நகைகள் ஆகியவற்றைத் திருடி வந்த திருடர்கள், தற்போது காரை நிறுத்திச்சென்ற பின்பு கார்கண்ணாடியை உடைத்து பணம், மற்றும் செல் போன்களைத்திருடிச் சென்றுள்ளனர்.இம்மாதம் கோயிலில் அதிகரித்துள்ளத் திருட்டை காவல் துறை உடனடியாக தடுத்து பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சில்லறை வ்ணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்ததற்கு அகில இந்திய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஏரலருகே உள்ள ராஜபதி சிவன் கோயில் நவ கைலாசங்களுள் ஒன்று.இக்கோ யிலில் கர்த்திகைத்திங்கள் சோமவாரத்திருவிழா வெகுச்சிற்ப்பாக நடந்தது.கைலாசநாதருக்கு 108 சங்கு அபிசேகம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி நகரப் பஞ்சாயத்திற்கான தற்போதைய அலுவலகக் கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது. சுப்பையா நாடார் தலைவராக இருந்தபோது பெருந்தலைவர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட சிறப்பு பெற்றது.இக் கட்டிடம் பழுதானதைத் தொடர்ந்து ரூபாய் 23 லட்சத்தில்புதியக் கட்டிடம் கட்டப் பட உள்ளது.
ஆறுமுகநேரியில் உள்ள சிவன் கோயில் பழமையானது அருளானது.இக்கோயிலின் திருப்பணிகளுடன் மகாகும்பாபிசேகம் எதிர் வரும்மார்ச் மாதம் நடைபெற உள்ள்து.இதன் தொடக்க விழா நடைபெற்றது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் டெப்பாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.பொதுமக்களிடையே சேமிப்பை ஊக்குவிக்க 180 நாட்கள் முதல் 270 வரை மற்றும் 271 நாட்கள் முதல் 1 ஆண்டு வரையிலான டெப்பாசிட்டுகளுக்கான வட்டி வீதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்த உள்ளது.
அதன்படி180 நாட்கள் முதல் 270 நாட்கள் வரைக்கும் 8.50 சதவீத வட்டியிலிருந்து 8.75 சதவீதமாகவும், 271 நாட்கள் முதல் 1 ஆண்டுக்குக் கீழ் டெப்பாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டி வீதம் 8.75 சதவீதத்திலிருந்து 9.00 சதவீதமாகவும் உயர்த்தப்பட உள்ளது.மேலும் அதிக வட்டி விகிதமாக 10.25 சதவீதத்தை 1 ஆண்டு முதல் 2 ஆண்டுவரை டெப்பாசிட் செய்யப்படும் தொகைக்கு வழங்கி வருகிறது என்று வங்கியின் வணீக வளர்ச்சித்துறை பொது மேலாளர் எஸ்.செல்வன் ராஜ துரை தெரிவித்து உள்ளார்.

ஆறுமுகனேரி புனித சவேரியார் கோயிலின் திருவிழாக் கொடியேற்றம் நடைபெற்றது.முன்னதாக கொடி ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு,அதன் பின்பு கொடியேற்றம் நடைபெற்றது.வருகிற 3 ஆம் தேதி சப்பர பவனி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை ரூபர்ட் அருள்வளன்,இருதயராஜ்,ஊர் கமிட்டித் தலைவர் அமிர்தம் பர்னாந்து மற்றும் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
டிசிடபிள்யூ நிறுவனத்தில் தேசிய இயற்கை வளப் பாதுகாப்பு நாள் கொண்டாடப் பட்டது.துணை பொது மேலாளர் முரளி வரவேற்றுப் பேசினார்.மூத்த உதவித்தலைவர் ஜி.சீனிவாசன் இயற்கை வள்ங்களின் அவசியம் மற்றும் சுற்றுச் சூழலுக்காகச் செய்யப்படும் வசதிகளைப் பற்றி விவரித்தார்.நிறுவனம் சார்பில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன.உதவித்தலைவர்கள் ஜெயக்குமார்,டாண்டன்,
மூத்த பொது மேலாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர்கள்
கலந்து கொண்டனர்.
மூத்த பொது மேலாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர்கள்
கலந்து கொண்டனர்.
ஆறுமுகனேரி பா.ஜனதா செயல் வீரர்கள் கூட்டம் ஓன்றியத்தலைவர் ராமேசுவரன் தலைமையில் நடைபெற்றது.ஒன்றியத்துணைத் தலைவர்கள் சிவகுமார்,ராதாகிரிட்டிணன்,ஒன்றிய வர்த்தக அணித்தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய பொதுச்செயலாளர் தங்கபாண்டியன்
வரவேற்றுப் பேசினார்.ஆறுமுகனேரி நகரத்தலைவராக தினகரப்பாண்டியன்
தேர்ந்து எடுக்கப் பட்டார்.பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
கூடன்குளம் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தியை உடனே தொடங்க வேண்டும் என்ற தீர்மானமும் இயற்றப்பட்டது.ஒன்றிய இளைஞர் அணி பொதுச்செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

அகில இந்திய நாடார் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் வெங்கடேஸ்பண்ணையாரின் தாயார் என்.ரத்தின காந்தி அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக அம்மன்புரம் இல்லத்தில் மரணம் அடைந்தார்கள். அவரது இறுதிச்சடங்கும் மூலக்கரையில் தகனமும் நடைபெற்றது
.வெங்கடேஸ்பண்ணையாரின் மூத்த சகோதரரான என்.துரைப்பாண்டி பண்ணையார் இறுதிச்சடங்கு செய்தார்.நாடார் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் ஏ.சுபாஸ் பண்ணையார், முன்னாள் மத்திய மந்திரி வெ.ராதிகா செல்வி,
மூலக்கரை கார்த்திகேயன் பண்ணையார்,ஆர்.கோசலை பண்ணையார்,
ஆர்.ஆத்திக்கண் பண்ணையார் மற்றும் நாடார் சங்கங்களைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களும் கல்ந்து கொண்டு இரங்கலைத் தெரிவித்தனர்.

ஆறுமுகநேரி கா.ஆ.மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது.தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார்.
முதுகலை ஆசிரியர் சகாபுதீன் முன்னிலை வகித்தார்.மாண்வ மாணவியரின் பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி நடைபெற்றது,
முதுகலை ஆசிரியர் சகாபுதீன் முன்னிலை வகித்தார்.மாண்வ மாணவியரின் பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி நடைபெற்றது,
ஆறுமுகனேரி டவுன் பஞ்சாயத்துக்கு பணி நியமனக்குழு,வரி விதிப்பு மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
நியமனக்குழு உறுப்பினராக 8ஆம் வார்டு ஜெயராஜ்,வரிவிதிப்பு மேல் முறையீட்டுக்குழு உறுப்பினராக 1ஆம் வார்டு லெட்சுமணன்,5ஆம் வார்டு கணேசன், 2 ஆம் வார்டு முருகானந்தம், 15 ஆம் வார்டு ஆ.சோ.வெங்கடேசன்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இந்நிகழ்ச்சியில் தலைவர் கல்யாணசுந்தரம்,துணைத்தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உலக அளவில் நவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனே இயங்கச்செய்து மின் தட்டுப்பாட்டை உடனே போக்கிட வேண்டுமென தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பில் பாளையங் கோட்டையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.நிறுவனத் தலைவர்
ஆர்.சந்திரன் ஜெயபால் நாடார் தலைமையேற்று சிறப்பித்தார்.அனைத்து வணிகர் கூட்டமைப்பின் தலைவரான மயிலை சி.பெரியசாமி நாடார் தொடங்கி வைத்தார்.பல்வேறு அமைப்பைச் சார்ந்த தலைவர்களும் தொண்டர்களும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.உண்ணாவிரதத்தை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.ராமசுப்பு முடித்து வைத்தார்.

POLITICS WITHOUT PRINCIPLES
WEALTH WITHOUT WORK
PLEASURE WITHOUT CONSCIENCE
KNOWLEDGE WITHOUT CHARACTER
COMMERCE WITHOUT MORALITY
SCIENCE WITHOUT HUMANITY
WORSHIP WITHOUT RENUNCIATION OF EGO
GANDHIJI,Young India -1928
WEALTH WITHOUT WORK
PLEASURE WITHOUT CONSCIENCE
KNOWLEDGE WITHOUT CHARACTER
COMMERCE WITHOUT MORALITY
SCIENCE WITHOUT HUMANITY
WORSHIP WITHOUT RENUNCIATION OF EGO
GANDHIJI,Young India -1928
ரயில்வேயில் 2 நாட்களுக்கு முன்னதாக தட்கல் முறையில் முன்பதிவு செய்து அவசர பயணங்களை மேற்கொள்ளலாம் என்று இருந்தது.இதனை ஏஜண்டுகள் மற்றும் சிலர் முறைகேடாகப் பயன் படுத்தியதாக எழுந்த
புகாரை அடுத்து தெற்கு ரயில்வே.புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
1 நாளைக்கு முன்பாக மட்டும் முன்பதிவு செய்ய முடியும்.ஒரு நபர் 4 நபர்களுக்கு மட்டுமே முன் பதிவு செய்ய முடியும். உரிய அடையாள அட்டையுடன் மட்டும் பதிவு செய்யும் நபரே வர வேண்டும்.இது போன்ற சில கட்டுப்பாடுகளை தென்னக ரயில்வே விதித்துள்ளது.இதனை திருச்செந்தூர் ரயில் பயணிகள் சங்கத்தலைவர் இரா.தங்கமணி மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் வாரிசுகள் சங்கத்தலைவர் டாக்டர் த.த.தவசிமுத்து வரவேற்றுள்ளனர்.பொதுமக்களும் மகிழ்ச்சியைத்
தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆட்சியில் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் பணி நியமனத்தில்
ஊழல் நடந்துள்ளதாக 14 அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடந்துள்ளது.
இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளதாக நாளிதழ்கள் கூறுகின்றன.இது எப்படியிருக்கு....
ஊழல் நடந்துள்ளதாக 14 அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடந்துள்ளது.
இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளதாக நாளிதழ்கள் கூறுகின்றன.இது எப்படியிருக்கு....
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோயிலில் கடந்த ஆட்சியில் பக்தர்களுக்கு இலவச மணியடி தரிசனம் அனுமதி மறுக்கப்பட்டது. வசதி படைத்தவர்களிடம் கட்டணம் பெற்றுக்கொண்டு அனுமதித்த நிலை இருந்தது.
புதிய தக்காராக பி.டி.கோட்டை மணி பொறுப்பேற்றதும் பக்தர்களுக்கான
பழைய மணியடி தரிசனம் குறித்த பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை
ஏற்று மீண்டும் மணியடி தரிசனத்திற்கான அனுமதியை மாண்புமிகு முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

இந்து முன்னணி மானில அமைப்பாளர் முருகானந்தம் ஆறுமுகனேரி,
காயல்பட்டினம்,பகுதியில் உள்ள இந்து முன்னணி நிர்வாகிகளை
சந்திக்க வருகை தந்தபோது,எதிர் வரும் டிசம்பர் 6ஆம் தேதிஅயோத்தியில் ராமர் கோயிலைக்கட்டக்கோரி ஒவ்வொரு மாவட்டம்,ஒன்றிய தலை நகரங்களில் மத்திய அரசை வலியுறுத்தி காவிக்கொடிஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ளோம்
என்று கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் பழனிக்கு 41 நாள் மாலை அணிந்து விரதமிருந்து பக்தர்கள் சென்று வருகின்றனர்.இவ்வாண்டும் புனித மாலை அணிந்துள்ளனர் .பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு எட்டு தினங்களும் அன்னதானம் தங்குமிடம் ஏற்பாடு குறித்து பழனி தண்டாயுதபாணி பாத யாத்திரை முருகப் பக்தர்கள் சபையின் நிர்வாகிகளான தி.செந்தில்,பி.ஏ.சுந்தர்ராஜ்
பி.பார்வதிகுமார் , தூத்துக்குடி கார்த்திகேயன்,கூட்டாம்புளி தூ.ஆதவன் பி.பார்வதிமுத்து,காயல்பட்டிணம் முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
டிசம்பர் 24 இல் பாதயாத்திரையைத்தொடங்கிட உள்ளனர்.முன்னதாக
அருள் மிகு சிவன் கோயிலிலும் அருள் மிகு பத்திர காளி அம்மன் கோயிலிலும்
208 திருவிளக்குப்பூஜையையும் நடத்திட உள்ளனர்.
இவ் ஆன்மீகப்பணிக்குநன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள தி.செந்தில்அலைபேசி எண்- 09382817522

குடியரசுதினத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கிடையேயான மண்டல அளவிலான
கால்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று மானில அளவிலானப் போட்டிக்கு எல்.கே.மேல்நிலைப்பள்ளி தேர்வு பெற்றுள்ளது.
கால்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று மானில அளவிலானப் போட்டிக்கு எல்.கே.மேல்நிலைப்பள்ளி தேர்வு பெற்றுள்ளது.
தமிழகத்தில் திடீர் பேருந்துக் கட்டண உயர்வால் அடித்தட்டு மக்கள் வெறுப்பாகி
மனம் சோர்ந்துள்ளனர்.
கடந்த ஆட்சியில் அறிவிப்பு இல்லாமல் பல்வேறு
பெயர்களைப் போட்டு மகாக் கொள்ளை போக்குவரத்துக் கழகங்களால் அரங்கேற்றப்பட்டது.
தற்போது அறிவிப்புடன் கட்டண உயர்வு.
.மக்களுடைய ஏழ்மையைப் போக்குமா இலவச அறிவிப்புகள்.......

முற்காலத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தச் சிறப்பு திருச்செந்தூருக்கு
உண்டு கபாடபுரம் என்று அழைக்கப்பட்ட அக்காலத்தில் அகத்தியப்பெருமான் தலைமைப் புலவராக இருந்தார்.இத்தகையச் சிற்ப்பு வாய்ந்த திருச்செந்தூரில்
அகத்தியப் பெருமானுக்கு கோயில் உள்ளது.இவருக்கு பொளர்ணமி தோறும்
சிறப்பு வழிபாடு நடத்தப் பெறுகிறது.

திருச்செந்தூரில் கந்தசஸ்டித் திருவிழாவை முன்னிட்டு 9 ஆம் ஆண்டு பால் குட விழா நடைபெற்றது.அகில பாரத முருக பக்த பேரவை அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஆதித்தன் தலைமையில் நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலினுள் வரிசையை ஒழுங்கு படுத்துவதற்காக உயரமான நடைமேடை மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது.பக்தர்கள் அதில் ஏறும் போது வழுக்கும் விதத்தில் இருந்தது.தற்போது புதிய இணை ஆணையர் பொறுப்பேற்றதும் அந்த நடை மேடை அகற்றப்பட நடவடிக்கை எடுத்துள்ளார்.பக்தர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.
திருவிளக்கு வழிபாடு பெரும்பாலும் பெண்களால் நடத்தப் படுகிறது.பெண் குழந்தைகள் திருமணம் ஆகாத கன்னியர்,சுமங்கலியர் மாலைப் பொழுதில் திருவிளக்கேற்றி குடும்பத்தினருடன் இவ்வழிபாடு செய்தால் அஷ்ட லட்சுமிகளும் அங்கே குடி கொண்டு எல்லா நன்மைகளும் அருள்வர்.
வாழ்வில் தூய்மையும் ,தெய்வத்தன்மையும் பெருகும்.சஞ்சலமும் வறுமையும் நீங்கும் . சக்தியும் வளமையும் நிறையும்.' ஊர்கள் தோறும் கோயில்களில் திருவிள்க்கேற்றி வழிபாடு செய்தால், ஆன்மீக ஒருமைப்பாடும்,அன்புணர்வும் வளரும்.ஆலயத்தின் அருள் அலைகள் ஊரெங்கும் பரவும் . தீயவை அனைத்தும் அகலும்.அன்பும்,அறனும்,அமைதியும் நிலவி எல்லோரும் நல்லோராய் வாழ்ந்து எல்லா நன்மைகளும்
பெறுவர்.
ஆறுமுகனேரியின் பல்வேறு பகுதிகளில் மழையினால் சாலைகள் சேதமடைந்துள்ளன.வாகனங்களில் செல்வோர்கள் மிகுந்த சிரமங்களுக்கு
ஆளாகி வருகின்றனர்.பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்களும் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படுகின்றனர்.நெடுஞ்சாலைத்துறை
உடனடியாக நடவடிக்கை எடுக்க பொது மக்கள் விரும்புகின்றனர்.
ஆளாகி வருகின்றனர்.பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்களும் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படுகின்றனர்.நெடுஞ்சாலைத்துறை
உடனடியாக நடவடிக்கை எடுக்க பொது மக்கள் விரும்புகின்றனர்.
அஞ்சலக சேமிப்புக்கான வட்டியை 3.5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்த
மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் கோபாலன் கூறியுள்ளார்.
காயல்பட்டினம் நகரசபையில் உள்ள அருணாசலபுரம்,கொம்புத்துறை,
சிங்கித்துறை,மாட்டுக்குளம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியதால்
மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.மேலும் மழையால் மூன்று வீடுகள்
இடிந்து விழுந்தது.
பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன்
பார்வையிட்டு உடனே தண்ணீர் வடிந்து செல்ல உரிய நடவடிக்கை
எடுத்தார். நகரசபைத் தலைவி ஆபீதா நகரசபைக்கான அடிப்படையான
தேவைகள் குறித்த வேண்டுகோள்களை வைத்தார்.
ஆறுமுகனேரி கா.ஆ மேல் நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ் முகாம்
திருச்செந்தூரில் நடைபெற்றது.
முகாமில் திட்ட அலுவலர் கண்ணன் வரவேற்றார்.பள்ளி தலைமை
ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர் கோயில் முன்னாள் இணை ஆணையர் பாஸ்கரன், என்.எஸ்.எஸ் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் செய்யது அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
பள்ளியின் முன்னாள் என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் டாக்டர் த.த.தினகரன்
ஆசிரியர் சுப்பிரமனியன் ஆகியோர் பேசினர்.கம்ப்யூட்டர் ஆசிரியர் சேதுராமன்
நன்றி கூறினார்.

ஆத்தூர் பேரூராட்சி தலைவர் பதவியை சுயேட்சை வேட்பாளர் முருகானந்தம் கைப்பற்றினார்.
ஆத்தூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக முருகானந்தம், அதிமுக சார்பில் அறிவுடை நம்பிபாண்டியன், திமுக சார்பில் ஸ்ரீதர் உட்பட 5 பேர் போட்டியிட்டனர்.
இதில் சுயேட்சை வேட்பாளர் முருகானந்தம் 683 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்தார்.
வாக்கு விபரம்
முருகானந்தம் (சுயே) - 2330
அறிவுடைய நம்பி பாண்டியன் - 1647
ஸ்ரீதர் (திமுக) - 930
வார்டுகளில் பெரும்பாலும் சுயேட்சைகளே வெற்றி பெற்றனர்.
வார்டுகளில் வெற்றி பெற்றவர் விபரம்
ராஜகோபால் (போட்டியின்றி தேர்வு)
2வது வார்டு
ஆறுமுகம் (சுயே) - 228
பெரியசாமி (திமுக) - 167
3வது வார்டு
கலைசெல்வி (சுயே) - 223
உஷா (சுயே) - 159
4வது வார்டு
கிருஷ்ணகுமார் (சுயே) - 229
சொக்கலால் (சுயே) - 94
5வது வார்டு
கிருஷ்ணமூர்த்தி(அதிமுக) - 119
சரவணன் (காங்) - 113
6வது வார்டு
சரவணன் (தேமுதி) - 160
குமரேசன் (திமுக) -123
7வது வார்டு
கிருபாகரன் (சுயே) - 86
லியோன் மோகன் ராஜ்(சுயே) - 74
8வது வார்டு
ஆத்திக்கனி (திமுக) - 217
கன்னியம்மாள்(அதிமுக) -164
9வது வார்டு
ஆண்டியப்பன் (சுயே) - 84
அசோக்குமார் (காங்) - 62
10வது வார்டு
வெங்கடேஸ்வரி (திமுக) - 166
அம்சவள்ளி (சுயே) - 148
11வது வார்டு
மாரியப்பன் (திமுக) - 249
அந்தோணி அமலன் (சுயே) - 163
12வது வார்டு
சீனிவாசன் (சுயே) - 138
சுப்பிரமணியன்(அதிமுக) - 94
13வது வார்டு
கௌஹர் ஜான் (சுயே) - 143
ராமலெட்சுமி (சுயே) - 129
14வது வார்டு
அமீர் அம்சா (போட்டியின்றி தேர்வு )
15வது வார்டு
சாகிதா (சுயே) - 140
ஜெயனம்பு பீவி (சுயே) - 83
ஆறுமுகநேரி, அக். 22:
ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் கல்யாணசுந்தரம் 380 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக உள்பட 8 பேர் போட்டியிட்டனர். நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கல்யாணசுந்தரம் 380 ஓட்டுக்கள் வெற்றி பெற்றார்.
வாக்கு விபரம்
கல்யாணசுந்தரம் ( திமுக ) - 5471
கனகராஜ் (அதிமுக) - 5091
ராஜாமணி (காங்) - 1835
முருகன் (மதிமுக) - 546
இப்பேரூராட்சியில் அதிமுக 7 வார்டுகளையும், திமுக 1 வார்டையும், காங்கிரஸ் 5 வார்டுகளையும், பாஜக 2 வார்டுகளையும் 3 வார்டுகளை சுயேட்சைகளும் கைப்பற்றினர்.
வார்டில் வெற்றி பெற்றவர்கள் விபரம்
1வது வார்டு
லெட்சுமணன்(அதிமுக) - 484
மோகன் (மதிமுக) - 125
2வது வார்டு
முருகானந்தம் (பாஜக) - 347
முருகன் (காங்) - 177
3வது வார்டு
ஜெய்சங்கர் (அதிமுக) - 474
ராதாகிருஷ்ணன் (திமுக) - 281
4வது வார்டு
வாசுகி (சுயே) - 389
முத்தீஸ்வரி (சுயே) - 168
5வது வார்டு
கணேசன் (திமுக) - 218
சக்திவேல் (அதிமுக) - 216
6வது வார்டு
யுவராணி (காங்) - 275
மரியசந்தணம் (திமுக) - 205
7வது வார்டு
இந்திரா ஜெனிபர் (காங்) - 365
சுசீலா (சுயே) - 329
8வது வார்டு
ஜெயராஜ்(சுயே) -385
பெருமாள் (பாஜக) -129
9வது வார்டு
சந்திரன் (அதிமுக) - 306
முத்துசெல்வன்(சுயே) -132
10வது வார்டு
மந்திரம் (அதிமுக) - 298
சுந்தரவடிவேல் (திமுக) - 217
11வது வார்டு
வின்சென்ட் (காங்) - 176
லெட்சுமணன் (அதிமுக) - 173
12வது வார்டு
விஜயா (அதிமுக) - 379
செல்வி (சுயே) - 284
13வது வார்டு
செல்வி (காங்) -242
தயாவதி (அதிமுக) -230
14வது வார்டு
மகாராஜன் (அதிமுக) - 381
சுப்பிரமணியன் (காங்) - 149
15வது வார்டு
வெங்கடேஷ் (காங்) - 384
மகேந்திரன் (பாஜக) -149
16வது வார்டு
ரவிச்சந்திரன் (அதிமுக) - 265
துளசிமணி மார்பழகன் (சுயே) - 112
17வது வார்டு
ரேணுகா தேவி (பாஜக) - 250
புனிதா (திமுக) - 231
18வது வார்டு
மாரியம்மாள் (சுயே) - 256
தாயம்மாள் (தேமுதிக) - 224
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur
Sl.No Name Party Name Votes Secured Status
1 இந்திராணி சி Independent 365 Deposit Lost
2 கோவிந்தன் அ CPI 437 Deposit Lost
3 சீனிவாசன் க MDMK 216 Deposit Lost
4 சுடலை ச BJP 567 Deposit Lost
5 சுரேஷ் மா DMK 5664 NotElected
6 சுரேஷ்பாபு மு AIADMK 6757 Elected
7 திருப்பதி இ PMK 93 Deposit Lost
8 மணிவண்ணன் ந Independent 267 Deposit Lost
9 ரமேஷ் க Independent 41 Deposit Lost
10 ராஜமார்த்தாண்டன் அ DMDK 645 Deposit Lost
11 ஜெயசேகர் ஜெ INC 907 Deposit Lost
12 ஜெயந்திநாதன் சு Independent 252 Deposit Lost
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 1 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | அந்தோணிட்ரூமன் ஜோ | DMK | 290 | Elected |
2 | கதிர்வேல் ச | CPI(M) | 34 | Deposit Lost |
3 | சுடலைமணி ச | Independent | 18 | Deposit Lost |
4 | சுப்பையா ச | AIADMK | 231 | NotElected |
5 | சேர்மராஜ் ம | INC | 8 | Deposit Lost |
6 | மணிகண்டன் ஜெ | Independent | 28 | Deposit Lost |
7 | மாரியப்பன் அ | Independent | 176 | NotElected |
8 | முத்துக்குமரன் லெ | Independent | 27 | Deposit Lost |
9 | வடிவு உ | Independent | 26 | Deposit Lost |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 2 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | சிவராஜா ச | DMK | 140 | Deposit Lost |
2 | சுதா மு | Independent | 163 | Elected |
3 | ராஜ் மு | AIADMK | 158 | NotElected |
4 | ராஜ் அ | DMDK | 140 | Deposit Lost |
5 | ராஜ் பாபு ஜே | Independent | 43 | Deposit Lost |
6 | லட்சுமி ரா | Independent | 128 | Deposit Lost |
7 | ஜெயகுமார் பொ | CPI | 87 | Deposit Lost |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 3 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | கிருஷ்ணராஜன் த | DMDK | 15 | Deposit Lost |
2 | குமுதன் த | INC | 95 | Deposit Lost |
3 | செந்தில் ஆறுமுகம் தி | Independent | 277 | Elected |
4 | ராஜம் தி | AIADMK | 60 | Deposit Lost |
5 | ராஜமோகன் க | DMK | 142 | NotElected |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 4 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | சுதாகர் மா | DMK | 358 | Elected |
2 | செந்தில் ஆ | DMDK | 278 | NotElected |
3 | பிரபாகரன் கி | BJP | 7 | Deposit Lost |
4 | மணிகண்டன் சி | AIADMK | 138 | NotElected |
5 | வேலாயுதம் பெருமாள் மு | Independent | 18 | Deposit Lost |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 5 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | செந்தில்குமார் ரா | BJP | 103 | Deposit Lost |
2 | தாமோதரன் கோ | DMK | 229 | NotElected |
3 | வடிவேல் மு | AIADMK | 420 | Elected |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 6 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | அழகுசுந்தர் க | Independent | 51 | Deposit Lost |
2 | ஆறுமுகம் ந | Independent | 23 | Deposit Lost |
3 | கோமதிநாயகம் சு | DMK | 199 | Elected |
4 | சந்தனராஜ் ப | AIADMK | 136 | NotElected |
5 | சுந்தரபாண்டியன் பே | Independent | 37 | Deposit Lost |
6 | சூரியகலா கு | Independent | 54 | Deposit Lost |
7 | முத்துக்குமார் சு | Independent | 7 | Deposit Lost |
8 | மூர்த்தி சு | BJP | 79 | Deposit Lost |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 7 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | உலகநாதன் க | Independent | 37 | Deposit Lost |
2 | கற்பகவிநாயகம் மு | Independent | 17 | Deposit Lost |
3 | கனகராஜ் சு | DMK | 253 | NotElected |
4 | சங்கரகுமார் கு | INC | 22 | Deposit Lost |
5 | சண்முகசுந்தரம் அ | AIADMK | 254 | Elected |
6 | மாரியப்பன் இ | Independent | 13 | Deposit Lost |
7 | வீரமணி மு | DMDK | 39 | Deposit Lost |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 8 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | அரசு(எ)மீனா ம | AIADMK | 396 | Elected |
2 | சீதாலெட்சுமி ஆ | CPI | 124 | NotElected |
3 | நந்தினி மூ | DMK | 104 | Deposit Lost |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 9 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | இசக்கியம்மாள் செ | AIADMK | 249 | Elected |
2 | சண்முகசுந்தரி கோ | DMK | 224 | NotElected |
3 | சீதாலெட்சுமி பி | CPI | 14 | Deposit Lost |
4 | சீதாலெட்சுமி மு | CPI(M) | 54 | Deposit Lost |
5 | ரோஸ் சு | Independent | 90 | Deposit Lost |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 10 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | ஐயப்பன் மா | DMDK | 12 | Deposit Lost |
2 | காளிதாஸ் மு | AIADMK | 246 | Elected |
3 | சரவணன் ரா | Independent | 113 | Deposit Lost |
4 | சிவசுப்பிரமணியன் சு | Independent | 159 | NotElected |
5 | சுடலை ரா | DMK | 193 | NotElected |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 11 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | கோட்டாறு பேச்சியம்மாள் மு | DMK | 292 | Elected |
2 | சுப்புலெட்சுமி ம | DMDK | 55 | Deposit Lost |
3 | நட்டார் (எ)வசந்தி கி | AIADMK | 177 | NotElected |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 12 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | பவுலின் ஜோ | AIADMK | 690 | NotElected |
2 | ஜெரால்ட் பா | DMK | 707 | Elected |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 13 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | ஆறுமுகத்துரை க | Independent | 241 | NotElected |
2 | சங்கர் சி | DMK | 296 | Elected |
3 | சுடலைமணி கு | BJP | 70 | Deposit Lost |
4 | செம்புலிங்கம் சு | AIADMK | 189 | NotElected |
5 | ராஜாநாடார் கோ | DMDK | 48 | Deposit Lost |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 14 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | அமுதா ரா | Independent | 309 | NotElected |
2 | எமிலி அ | INC | 31 | Deposit Lost |
3 | காந்திமதி க | CPI | 59 | Deposit Lost |
4 | சண்முகபிரியா கா | DMK | 104 | Deposit Lost |
5 | சாந்தி செ | AIADMK | 590 | Elected |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 15 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | சித்திரைசேனன் க | Independent | 66 | Deposit Lost |
2 | தனபாலி டே | DMK | 346 | NotElected |
3 | பாஸ்டின் ஜோ | AIADMK | 395 | Elected |
4 | ஜெயகுமார் பி | Independent | 126 | Deposit Lost |
5 | ஸ்ரீநாத் பி | Independent | 137 | Deposit Lost |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 16 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | சாந்தி ரீ | DMK | 261 | NotElected |
2 | ராஜநளா தொ | AIADMK | 512 | Elected |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 17 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | பாலகிருஷ்ணன் ந | DMK | 141 | NotElected |
2 | மணிகண்டன் தா | AIADMK | 440 | Elected |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 18 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | இசக்கியம்மாள் க | DMK | 234 | NotElected |
2 | சாந்தி சி | Independent | 64 | Deposit Lost |
3 | சுப்புலெட்சுமி மு | AIADMK | 272 | Elected |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 19 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | இசக்கிமுத்து த | DMDK | 27 | Deposit Lost |
2 | கமலாவதி த | Independent | 47 | Deposit Lost |
3 | செந்தில்மணி த | Independent | 39 | Deposit Lost |
4 | மரகதம் ந | DMK | 154 | NotElected |
5 | முருகானந்தம் வீ | Independent | 215 | Elected |
6 | ராமச்சந்திரன் பு | AIADMK | 179 | NotElected |
7 | வேல்முருகன் க | Independent | 24 | Deposit Lost |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 20 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | கருணாவதி பா | DMK | 203 | NotElected |
2 | கிருஷ்ணவேணி செ | INC | 182 | NotElected |
3 | மகேஸ்வரி க | AIADMK | 418 | Elected |
4 | ஜெயந்தி ரா | DMDK | 124 | Deposit Lost |
District Name: THOOTHUKKUDI Townpachyat Name: Tiruchendur Ward No: 21 | ||||
Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
1 | அய்ந்து கோடி அரிகரன் சே | INC | 84 | Deposit Lost |
2 | இசக்கியப்பன் வை | Independent | 73 | Deposit Lost |
3 | சங்கரநாராயணன் சு | Independent | 15 | Deposit Lost |
4 | சுப்பிரமணியன் சி | CPI | 8 | Deposit Lost |
5 | நந்தகுமார் ந | CPI(M) | 65 | Deposit Lost |
6 | பொன்முருகேசன் வெ | DMK | 112 | Deposit Lost |
7 | மார்க்கிம் கார்க்கி ச | Independent | 53 | Deposit Lost |
8 | ரவிக்குமார் ஆ | Independent | 45 | Deposit Lost |
9 | லெட்சுமணன் ச | Independent | 186 | Elected |
10 | ஸ்ரீனிவாசன் ஆ | BJP | 67 | Deposit Lost |