ஆறுமுகநேரி: ஆறுமுகநேரியில் நகர இளைஞர் காங்.,சார்பில் ராகுல்காந்தி பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது.
நகர இளைஞர் காங்.,தலைவர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 3வது வார்டு தலைவர் ராஜலிங்கம், பொது செயலாளர் முருகன், கணேசன், நகர காங்.,துணை தலைவர் கோ யில்மணி, மாவட்ட துø ணத்தலைவர் சண்முக ம், கவுன்சிலர் இந்திரா ஜெனியர், செல்வி மாணிக்கம், வின்சென்ட் மற்றும் கோசல்ராம், மகாராஜன், பழனிவேல், செல்லத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments