ஒரு ஸ்பெக்ட்ர இந்தியள்
காலம் முழுவதும்
உப்பளத்தில் வேலை
என்னய்த்தக் கண்டேன்.....
பாளாய்ப்போன மவ
1000க்கு மேல மார்க் எடத்தா..
புள்ளாய்யப் படிக்க
வைய்க்க
என்ன ..செய்ய
ஏசி யில பேங்கு மேனெசரு முத்லாளி
எங்களப்போல
கூலிக்கு கடனே
கிடையாதுன்றார்
என் மவவளுக்கு உப்பள்ளத்துல்
வேலைக்கு
10000 அட்வான்சு
தர முதலாளி ரெடி...
காலம் முழுவதும்
உப்பளத்தில் வேலை
என்னய்த்தக் கண்டேன்.....
பாளாய்ப்போன மவ
1000க்கு மேல மார்க் எடத்தா..
புள்ளாய்யப் படிக்க
வைய்க்க
என்ன ..செய்ய
ஏசி யில பேங்கு மேனெசரு முத்லாளி
எங்களப்போல
கூலிக்கு கடனே
கிடையாதுன்றார்
என் மவவளுக்கு உப்பள்ளத்துல்
வேலைக்கு
10000 அட்வான்சு
தர முதலாளி ரெடி...
புலம்பல்.....உப்பளத்தான்
0 comments