திருச்செந்தூரில் கந்தசஸ்டித் திருவிழாவை முன்னிட்டு 9 ஆம் ஆண்டு பால் குட விழா நடைபெற்றது.அகில பாரத முருக பக்த பேரவை அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஆதித்தன் தலைமையில் நடைபெற்றது.
You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் முருகனுக்கு பால்குடவிழா
0 comments