மூலவர் | இலங்கத்தம்மன் |
பரிவாரத்தெய்வம் | சுடலைமாடசாமி பேச்சி அம்மன் |
நடைத்திறப்பு | தினசரி மாலையில் வழிபாடு |
திருவிழாக்கள் | சித்திரை மாதம் மூன்றாம் செவ்வாய் ஆவணி மாதம் மூன்றாம் செவ்வாய் கொடைவிழா சிறப்பாக நடைபெறுகிறது |
நேர்த்திக்கடன்கள் | மஞ்சள் பானை வைத்தல் பொங்கலிடுதல் |
பிறசெய்திகள் | அலங்கார வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. மஞ்சள் நீராடலும் அருள்வாக்கு கூறுதலும் நடைபெறுகிறது |
You Are Here: Home» Hindu , Temples » இலங்கத்தம்மன்கோயில்இராஜமன்னியபுரம்
0 comments