ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » முத்தாரம்மன்கோயில்வாலவிளை (வடக்குத்தெருமேற்கு)


மூலவர்முத்தாரம்மன்
பரிவாரத்தெய்வங்கள்நாராயணசாமி வீரபத்திரர்சாமி பத்திரகாளி
அம்மன் பட்டாணிசாமி சந்தனமாரி
அம்மன் சாஸ்தா சுடலைமாடசாமி
நடைத்திறப்புதினசரி இரவு 6.00 மணி அளவில் வழிபாடு
திருவிழாக்கள்வைகாசி மாதம் 3 நாட்கள் கொடைகள்
நடத்தப்படுகின்றன.
நிகழ்த்துக்கலைகள்வில்லுப்பாடல் நிகழ்த்தப்பெறுகிறது.
நேர்த்திக்கடன்கள்முளைப்பாரி எடுத்தல் ஆயிரங்கண்பானை மாவிளக்குப் பெட்டி எடுத்தல் பானைக்காரம் வைத்தல் வழிபாட்டிற்குத் தேவையான பொருட்கள் வழங்குதல்.
பிறசெய்திகள்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாலவிளை வடக்குதெரு அருள்மிகு முத்தாரம்மன் கோயிலிலிருந்து ”பிடிமண்” எடுத்து வந்து இக்கோயில் ருவாக்கப்பெற்றது.
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply