மூலவர் | முண்டசாமி |
பாிவாரத்தெய்வங்கள் | நாராயணசாமி பெருமாள்சாமி சிவனைந்தபெருமாள் சக்தி அம்மன் இசக்கிஅம்மன் பேச்சிஅம்மன் |
நடைதிறப்பு | ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.00 மணிக்கு வழிபாடு செய்யப்படுகிறது. |
திருவிழாக்கள் | புரட்டாசி மாதம் 2 நாட்கள் கொடைவிழா நடத்தப்படுகின்றன. |
நேர்த்திக்கடன்கள் | பொங்கலிடுதல் கோயில் வழிபாட்டிற்குத் தேவையான பொருட்கள் வழங்குதல். |
பிறசெய்திகள் | குலதெய்வ வழிபாட்டில் இக்கோயில் உள்ளது. மூன்று தலைமுறைகளுக்கு முன்பா இக்கோயில் உருவாயிற்று என வரிதாரர்கள் கூறுகின்றனர். |
You Are Here: Home» Hindu , Temples » முண்டசாமிகோயில்கீழநவ்வலடிவிளை (கே.டி.கேதிருமணமண்டபம்எதிர )
0 comments