ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » தூத்துக்குடி மாவட்டத்தில் 7529 பேருக்கு தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர் பேன் - அமைச்சர் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம்; அரசூர், புதுக்குளம், நாசரேத் ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாவில் 7529 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறியினை சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் அரசூரில்; 1755 பயனாளிகளுக்கும், புதுக்குளத்தில் 1730 பயனாளிகளுக்கும், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் நாசரேத்தில் 4044 பயனாளிகளுக்கும், என மொத்தம் 7529 பயனாளிகளுக்கு மேற்கண்ட இடங்களில் நடைபெற்ற விழாவில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறியினை சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.
Tags: Daily News

0 comments

Leave a Reply