ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » பிரம்மசக்திஅம்மன்கோயில்–நடுத்தெரு [ பி.எஸ்.ஆர்]


மூலவர்பிரம்மசக்தி அம்மன்
பரிவாரத்தெய்வங்கள்ஆதிசக்தி அம்மன், உடையார்சாமி, சுடலைமாடசாமி ஐவர் ராசாக்கள், தலைவாசல் சாமி, நாராயண சாமி
நடைத்திறப்புவாரமிருமுறை செவ்வாய் வெள்ளி இரவு 7 மணி
திருவிழாஆடி மாதம் கடைசியில் 1 நாள் கொடை விழா நடைபெறுகிறது. கிடாவெட்டி பொங்கலிட்டு வழிபாடு நிகழ்த்தப் பெறுகிறது. கார்த்திகை மாதம் பால் பழ வழிபாடு.தை மாதம் பொங்கலிடுதல்.
நேர்த்திக்கடன்கள்பொங்கலிடுதல் வழிபாட்டிற்குரிய பொருட்களை வழங்குதல்.
பிறசெய்திகள்மிகத்தொன்மையான கோயிலாகும் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply