இதுகுறித்து இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் நலச்சங்கத் தலைவர் தவசிமுத்து தெரிவித்துள்ளதாவது. துpயாகிகள் பென்சனை தமிழக அரசு உயர்த்திடவும்ää எம்.பி.பி.எஸ். இன்ஜினியரிங்ää இளநிலைää முதுநிலைக் கல்வியில் தியாகி பேரக்குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கிடவும்ää வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கிடவும்ää தியாகி வாரிசுகளுக்கு வரிசு சான்றிதழை விண்ணப்பித்தவுடன் வழங்கிடவும்ää மேலும் பல கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தியாகிகள் மற்றும் வாரிசுகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு நடத்திட உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தியாகிகளும்ää வாரிசுகளும் கலந்து கொள்கின்றனர். சென்னை மெமோரியல் ஹால் அருகே நடத்த உள்ளது. இதில் தியாகிகள் சங்க மாநிலத் தலைவர் தியாகி ஆண்டியப்பன் தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு காங். முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடங்கி வைக்கிறார். ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் தலைமை செயலகம சென்று கோரிக்கைகளை வழங்க உள்ளனர். ஏற்பாடுகளை தியாகிகள் சமிதியின் செயலாளர் சென்னை ஞானவேல் செய்து வருகிறார். இவ்வாறு தவசிமுதது தெரிவித்துள்ளார்.
You Are Here: Home» August , Daily News , ஆறுமுகநேரி » சென்னையில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களுடைய வாரிசுகள் வரும் 8ம் தேதி பெண்கள்-கல்வி, வேலைவாயப்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானதித்துள்ளனர்.
0 comments