ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் சுப்பிரமணியசாமிகோயிலில் இலவச திருமண விண்ணப்பம் விநியோகம்


திருச்செந்தூர் கோயிலின் சார்பில் சமுதாயத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த 100
ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளதாக கோயில் இணை ஆணையர் சுதர்சன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான திருமண விண்ணப்பங்களை கோயில் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

0 comments

Leave a Reply