கடந்த 26 ஆண்டுகளாக திருச்செந்தூரிலிருந்து பழநிக்கு பாதயாத்திரை
சென்று வரும் பழநி தண்டாயுதபாணி பாத யாத்திரை முருக பக்தர்கள்
சபாவினர் இந்த ஆண்டு பாத யாத்திரையை எதிர் வரும் 24 ஆம் தேதி
அதிகாலை திருச்செந்தூர் முருகப் பெருமான் சந்நிதியிலிருந்து
தொடங்குகிறது.பாதயாத்திரைக் குழுவின் ஸ்தாபகர் டாக்டர் த.த.தவசிமுத்து
தொடங்கி வைக்கிறார்.31 ஆம் தேதி பழனி சென்றடையும் இக்குழுவில்
ஆறுமுகனேரி,காயல்பட்டினம்,கூட்டாம்புளி,முள்ளக்காடு,ஆத்தூர்,தூத்துக்குடி
கோவில்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.இப்
பக்தர்களுக்கு ஆங்காங்கே உணவு ஏற்பாடுகளை முருகனடியார்கள் ஏற்பாடு
செய்துள்ளனர்.அனத்துஏற்பாடுகளையும் குருசாமிமு.தூசிமுத்து,பாதயாத்திரை
தலைவர் பி.ஏ.சுந்தர்,செயலாளர் பி.பார்வதிக்குமார்,பொருளாளர்
ஆர்.கார்த்திகேயன்,ஆறுபடைமுருகன் சேவாசங்கத்தின் தலைவர் டி.செந்தில்,
செயலாளர் து.ஆதவன்,பொருளாளர் பி.பார்வதிமுத்து ஆகியோர் செய்து
வருகின்றனர்.இந்த ஆன்மீகப் பணிக்கு நன்கொடை வழங்க விரும்புவோர்கள்
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
09487121219,09976737020,09443205189,09442814501,09787304887,09360539833

0 comments