திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் சென்று வருகிறது.இவ்வண்டியில் வழக்கமானப் பெட்டிகளுடன் பயணிகள் தூங்கும் வசதியுடன் கூடிய ஒரு பெட்டி இணைக்கப்படும் என்று தென்னக ரெயில்வேஅறிவித்துள்ளது.வருகிற 24 ஆம் தேதி முதல் இது நடை முறைக்கு வருகிறது.இதனை திருச்செந்தூர் வட்டார பயணிகள் சங்கத் தலைவர் இரா.தங்கமணி,சுதந்திரப்போராட்டத் தியாகி வாரிசுகள்கள் சங்க தலைவர் டாக்டர் த.த.தவசிமுத்து ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
You Are Here: Home» ஆறுமுகநேரி » செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிஇணைப்பு -தென்னக ரெயில்வே அறிவிப்பு

0 comments