காயல்பட்டினம் நகரசபையில் உள்ள அருணாசலபுரம்,கொம்புத்துறை,
சிங்கித்துறை,மாட்டுக்குளம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியதால்
மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.மேலும் மழையால் மூன்று வீடுகள்
இடிந்து விழுந்தது.
பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன்
பார்வையிட்டு உடனே தண்ணீர் வடிந்து செல்ல உரிய நடவடிக்கை
எடுத்தார். நகரசபைத் தலைவி ஆபீதா நகரசபைக்கான அடிப்படையான
தேவைகள் குறித்த வேண்டுகோள்களை வைத்தார்.

0 comments